ஒலியன்களின் அகரவரிசை
ஒலியன்களின் அகரவரிசை என்பது அனைத்துலக மற்றும் ஐக்கியநாடுகளின் வானொலித் தொலைத் தொடர்பாடலில் ஐயந்திரிபு அறத் தெளிவாக விடயங்களைப் பரிமாறுவதற்கு எழுத்தொலிகளைக் குறிக்கப் பயன்படும் ஒலியன் வரிசை ஆகும்.
ஒலின்களின் அகரவரிசை ஒலிப்பு
எழுத்து | குறிச் சொல் | உச்சரிப்பு (IPA)[1] |
---|---|---|
A | Alfa | அல்ஃபா [ˈalfa] |
B | Bravo | பிறாவோ [ˈbravo] |
C | Charlie | சாலி [ˈtʃali] அல்லது [ˈʃali] |
D | Delta | டெல்ரா [ˈdɛlta] |
E | Echo | எக்கோ [ˈɛko] |
F | Foxtrot | ஃபொக்ஸ்ரொட் [ˈfɔkstrɔt] |
G | Golf | கோல்ஃப் [ˈɡɔlf] |
H | Hotel | ஹொட்டேல் [hoˈtɛl ] |
I | India | இண்டியா [ˈɪndia] |
J | Juliett | ஜூலியற் [ˈdʒuliˈɛt] |
K | Kilo | கீலோ [ˈkilo] |
L | Lima | லீமா [ˈlima] |
M | Mike | மைக் [ˈmai̯k] |
N | November | நவம்ப [noˈvɛmba] |
O | Oscar | ஒஸ்கா [ˈɔska] |
P | Papa | பப்பா [paˈpa] |
Q | Quebec | கியூபெக் [keˈbɛk] |
R | Romeo | றோமியோ [ˈromio] |
S | Sierra | ஸீயேரா [siˈɛra] |
T | Tango | டாங்கோ [ˈtaŋɡo] |
U | Uniform | யூனிஃபோம் [ˈjunifɔm] அல்லது [ˈunifɔm] |
V | Victor | விக்ட [ˈvɪkta] |
W | Whiskey | விஸ்கி [ˈwɪski] |
X | Xray (x-ray) | எக்ஸ்ரே [ˈɛksrei̯] |
Y | ' Yankee | யங்கீ [ˈjaŋki] |
Z | Zulu | சூழு [ˈzulu] |
0 | Zero (FAA) Nadazero (ITU, IMO) | சீரோ [ˈziro] [ˈnaˈdaˈzeˈro] |
1 | One (FAA) Unaone (ITU, IMO) | வண் [ˈwan] [ˈuˈnaˈwan] |
2 | Two (FAA) Bissotwo (ITU, IMO) | டூ [ˈtu] [ˈbiˈsoˈtu] |
3 | Three (FAA) Terrathree (ITU, IMO) | திறீ [ˈtri] [ˈteˈraˈtri] |
4 | Four (FAA) Kartefour (ITU, IMO) | ஃபோஆ [ˈfoa] [ˈkaˈteˈfoa] |
5 | Five (FAA) Pantafive (ITU, IMO) | ஃபைவ் [ˈfai̯f] [ˈpanˈtaˈfai̯f] |
6 | Six (FAA) Soxisix (ITU, IMO) | சிக்ஸ் [ˈsɪks] [ˈsɔkˈsiˈsɪks] |
7 | Seven (FAA) Setteseven (ITU, IMO) | செவண்[ˈsɛvən] [ˈseˈteˈsɛvən] |
8 | Eight (FAA) Oktoeight (ITU, IMO) | எயி்ட் [ˈei̯t] [ˈɔkˈtoˈei̯t] |
9 | Nine (FAA) Novenine (ITU, IMO) | நைந [ˈnai̯na] [ˈnoˈveˈnai̯na] |
மேற்கோள்கள்
🔥 Top keywords: இந்தியாவின் விடுதலை நாள்இந்திய தேசியக் கொடிசிறப்பு:Searchமுதற் பக்கம்தமிழ்த்தாய் வாழ்த்துசுப்பிரமணிய பாரதிஜன கண மனசுபாஷ் சந்திர போஸ்தங்கலான்வ. உ. சிதம்பரம்பிள்ளைவரலட்சுமி நோன்புவேலு நாச்சியார்இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டினர்குடியரசு நாள் (இந்தியா)தமிழ்கிராம சபைக் கூட்டம்மோகன்தாசு கரம்சந்த் காந்திதிருப்பூர் குமரன்காமராசர்பகத் சிங்பகுப்பு:தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்அறுபடைவீடுகள்பாரதிதாசன்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்கட்டபொம்மன்வந்தே மாதரம்திருக்குறள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்சுற்றுச்சூழல் பாதுகாப்புஐம்பெருங் காப்பியங்கள்குண்டூர் காரம்அம்பேத்கர்அதோமுகம் (திரைப்படம்)சிலப்பதிகாரம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)இந்தியாஇந்திய வரலாறுசிறப்பு:RecentChanges