வகுப்பு (உயிரியல்)

தற்கால உயிரிய வகைப்பாட்டியல் முறைகள் பல இருப்பினும், அவற்றுள் ஏழு படிநிலை அலகுகளைக்(taxon) கொண்ட முறை குறிப்பிடத் தக்கது ஆகும். அவற்றுள் வகுப்பு (ஆங்கிலம்: class, இலத்தின்: classis) என்பதும், ஓர் அலகாகும்.

இச்சொல்லை யோசப் பிட்டன் டீ டொர்னபோர்டு[note 1] என்ற பிரெஞ்சு அறிஞர், அவர் எழுதிய 'Eléments de botanique' என்ற நூலில் 1694 ஆம் ஆண்டு முதன் முதலாகப் பயன்படுத்தினார். பின்னர் இலின்னேயசின் 1735 ஆம் ஆண்டு எழுதிய 'Systema Naturae' என்ற நூலில் பயன்படுத்தினார்.

வகுப்பு என்பதற்கு முன்னால் தொகுதி என்ற உயிரின வகைப்பாட்டியல் அலகும், பின்னால் வரிசை என்ற உயிரின வகைப்பாட்டியல் அலகும் அமைந்துள்ளது. இந்த அலகு இலின்னேயசு பின்பற்றிய, ஐந்து படிநிலை அலகுகளில் ஒன்றாகும்.

இலின்னேயசின் 5 அலகுகள்.தற்போதுள்ள 7 அலகுகள்.
உயிரித்திணைஉயிரித்திணை
******தொகுதி(phylum)-பிரிவு(division)
வகுப்புவகுப்பு
வரிசைவரிசை
******குடும்பம்
பேரினம்பேரினம்
இனம்இனம்

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வகுப்பு_(உயிரியல்)&oldid=3447361" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: சிம்லா ஒப்பந்தம்சிறப்பு:Searchசிந்து ஆறுமுதற் பக்கம்சிந்து நீர் ஒப்பந்தம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)திருத்தந்தை பிரான்சிசுவிநாயகர் அகவல்பாரதிதாசன்அறுபடைவீடுகள்சுப்பிரமணிய பாரதிசிறப்பு:RecentChangesஆண் தமிழ்ப் பெயர்கள்2025 பகல்காம் தாக்குதல்திருக்குறள்பாக்கித்தான்சிவனின் 108 திருநாமங்கள்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)சிலப்பதிகாரம்பதினெண் கீழ்க்கணக்குதிருநாவுக்கரசு நாயனார்நற்றிணைதாமோதர் நதிதமிழில் சிற்றிலக்கியங்கள்வீர தீர சூரன்எட்டுத்தொகைதமிழ்நாடுஅட்சய திருதியைஅம்பேத்கர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்ஈ. வெ. இராமசாமிகார்கில் போர்அஜித் குமார்கி. கஸ்தூரிரங்கன் (அறிவியலாளர்)இந்தியாஏப்ரல் 26தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்