C

C (சீ) என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் மூன்றாவது எழுத்து ஆகும்.[1] இது ஆங்கிலத்தில் ஸீ எனப் பலுக்கப்படும். உரோம எண்களில் C என்பது 100ஐக் குறிக்கும். பதினறும எண் முறைமையில் C என்பது 12ஐக் குறிக்கும்.

Cஇன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை
பதிப்புரிமைக் குறியீட்டில் C

கணிதத்திலும் அறிவியலிலும்

வடிவவியலில், கோட்டுத்துண்டங்கள், கோடுகள் முதலியவற்றைக் குறிப்பதற்கு A, B, C முதலிய ஆங்கிலப் பேரெழுத்துகள் பயன்படுத்தப்படும்.[2] வழமையான குறிப்பீட்டில், ABC என்ற ஒரு முக்கோணியின் ஒரு கோணம் C பேரெழுத்தாலும் அதற்கெதிரான பக்கம் c சிற்றெழுத்தாலும் குறிக்கப்படும். இயற்கணிதத்தில் சேர்மானங்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடவும் C பயன்படுத்தப்படும். சிக்கலெண்களின் தொடையைக் குறிப்பிட பயன்படுத்தப்படும்.

இயற்பியலில், கொள்ளளவத்தைக் குறிக்க C பயன்படுத்தப்படுகின்றது. மின்னேற்றத்தின் அனைத்துலக முறை அலகான கூலோத்தின் குறியீடு C ஆகும். வெற்றிடத்தில் ஒளியின் கதி cஆல் குறிக்கப்படும்.

வேதியியலில், காபனின் வேதிக் குறியீடு C ஆகும். மூலர்ச் செறிவைக் குறிக்க c பயன்படுத்தப்படும்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

  • பொதுவகத்தில் C பற்றிய ஊடகங்கள்
  •  C – விளக்கம்
  •  c – விளக்கம்
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=C&oldid=3578395" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: காமராசர்நான்கு புனித தலங்கள், உத்தரகண்ட்சிறப்பு:Searchமுதற் பக்கம்பகுப்பு:ஆந்திர ஆறுகள்சுப்பிரமணிய பாரதிமுகேசு அம்பானிபாரதிதாசன்தமிழ்நாட்டில் சமணம்தமிழ்ஐம்பெருங் காப்பியங்கள்இந்தியன் (1996 திரைப்படம்)வீரமாமுனிவர்கழுமலம்கி. ஆம்ஸ்ட்ராங்சிலப்பதிகாரம்திருக்குறள்மூவேந்தர்தொல்காப்பியம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்இந்தியன் 2நில அளவை (தமிழ்நாடு)நான்கு புனித தலங்கள், இந்தியாஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுசமணம்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்திருவள்ளுவர்சூரரைப் போற்றுசிறப்பு:RecentChangesஅம்பேத்கர்அறுபடைவீடுகள்கல்விபி. எச். அப்துல் ஹமீட்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)எட்டுத்தொகைவிக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)சுஜாதா (எழுத்தாளர்)தமிழ்நாடு