F
F (எவ்வு) என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் ஆறாவது எழுத்து ஆகும்.[1] பதினறும எண் முறைமையில் F என்பது 15ஐக் குறிக்கும்.[2]
கணிதத்திலும் அறிவியலிலும்
இயற்கணிதத்தில், சார்பைக் குறிக்க f பயன்படுத்தப்படுகின்றது.[3]
இயற்பியலில், விசையைக் குறிக்க F பயன்படுத்தப்படுகின்றது. கொள்ளளவத்தின் அலகான பரட்டின் குறியீடும் F ஆகும்.[4] வெப்பநிலையின் அலகான பரனைற்றின் குறியீடு °F ஆகும்.
வேதியியலில், புளோரினின் வேதிக் குறியீடு F ஆகும்.[5]
தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்
- Ƒ ƒ : கொக்கியுடனான இலத்தீன் எழுத்து F
- Ϝ ϝ : கிரேக்க எழுத்து தைகாமா
- ₣ : பிரான்சியப் பிராங்கு
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
- பொதுவகத்தில் F பற்றிய ஊடகங்கள்
🔥 Top keywords: ஜவகர்லால் நேருமுதற் பக்கம்சிறப்பு:Searchமுகுந்த் வரதராஜன்பள்ளிவாசல்குழந்தைகள் நாள்சுப்பிரமணிய பாரதிசிலப்பதிகாரம்கங்குவாஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2024ஆதி சங்கரர்தொல்காப்பியம்ஐம்பெருங் காப்பியங்கள்எட்டுத்தொகைமூவேந்தர்திருக்குறள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பெண் தமிழ்ப் பெயர்கள்முல்லைப்பாட்டுஆ. ப. ஜெ. அப்துல் கலாம்பூசலார் நாயனார்பிள்ளைத்தமிழ்இந்தியக் குழந்தைகள் நாள்விநாயகர் அகவல்கல்விஇந்தியாபாரதிதாசன்வாழை (திரைப்படம்)தமிழ்இராமாயணம்பதினெண் கீழ்க்கணக்குஈ. வெ. இராமசாமிமதராஸ் மாகாணம்பல்லவர்காமராசர்கொள்ளுநாலடியார்அமரன் (2024 திரைப்படம்)தமிழர் நிலத்திணைகள்