அந்தோனி பெரைரா
அந்தோனி பெரைரா (Anthony Pereira) (பிறப்பு: 1982) என்பவர் இந்திய கால்பந்து வீரர் ஆவார். நடுக்கள வீரரான இவர் இந்திய அணிக்காகவும் ஐ-கூட்டிணைவில் தெம்போ கால்பந்துக் கழகத்துக்காகவும் ஆடினார்.
சுய தகவல்கள் | |||
---|---|---|---|
முழுப் பெயர் | அந்தோனி பெரைரா | ||
ஆடும் நிலை(கள்) | நடுக்களம் | ||
கழகத் தகவல்கள் | |||
தற்போதைய கழகம் | தெம்போ | ||
எண் | 14 | ||
முதுநிலை வாழ்வழி* | |||
ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
2009-முதல் | தெம்போ | 25 | (4) |
பன்னாட்டு வாழ்வழி‡ | |||
2009- | இந்தியா | 26 | (3) |
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 20 ஆகத்து 2012 அன்று சேகரிக்கப்பட்டது. ‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 25 ஆகத்து 2012 அன்று சேகரிக்கப்பட்டது. |
22 ஆகஸ்ட் 2012 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 22 ஆம் தேதியன்று நேரு கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் சிரியாவுக்கு எதிரான ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் மாற்று வீரராக வந்த பெரேரா 84 ஆவது நிமிடத்தில் ஒரு கோலை அடித்தார். அப்போட்டியில் இந்தியா 2-1 என வென்றது.[1]
2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் நாளின் படி புள்ளியியல் தரவுகள் [2]
தேசிய அணி | ஆண்டு | தோற்றம் | கோல்கள் |
---|---|---|---|
இந்தியா | 2009 | 5 | 0 |
2010 | 9 | 2 | |
2011 | 8 | 0 | |
2012 | 7 | 1 | |
Total | 29 | 3 |
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்