அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தரகம்பட்டி
கரூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி
தரகம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்பது இந்தியாவின், தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம் தரகம்பட்டியில் செயற்பட்டுவரும் இருபாலருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும். இக்கல்லூரி 2020ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[1] இது திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக இயங்கி வருகிறது.
குறிக்கோளுரை | உள்ளத்தனையது உயர்வு |
---|---|
வகை | அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி |
உருவாக்கம் | 07/10/2020 |
சார்பு | பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
அமைவிடம் | தரகம்பட்டி, கரூர் மாவட்டம் , , |
இணையதளம் | https://Gaasct.ac.in |
படிப்புகள்
இளங்கலை
- தமிழ்
- ஆங்கிலம்
இளம் அறிவியல்
- கணிதம்
- கணினி அறிவியல்
- இளநிலை பொருளியல்
குறிப்புகள்
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்