அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேப்பந்தட்டை

அரசு கலை அறிவியல் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் கலை அறிவியல் கல்லூரியாகும். இக்கல்லூரி 2017 ஆம் ஆண்டு முதல் திருச்சிராப்பள்ளி,பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைவு பெற்று செயல்பட்டு வருகிறது.[1]

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைகலை மற்றும் அறிவியல் கல்லூரி
உருவாக்கம்2017
தலைவர்தமிழ்நாடு அரசு
அமைவிடம், ,
இணையதளம்gascvt.org/home.html

துறைகள்

இளங்கலை

  • இளங்கலை தமிழ்
  • இளங்கலை ஆங்கிலம்
  • இளங்கலை கணிதம்
  • இளங்கலை இயற்பியல்
  • இளங்கலை வேதியியல்
  • இளங்கலை வணிகவியல்
  • இளங்கலை கணினி அறிவியல்
  • இளங்கலை வியாபார நிர்வாகம்
  • இளங்கலை வணிக மேலாண்மை
  • இளங்கலை தாவரவியல்
  • இளங்கலை விலங்கியல்

முதுகலை

  • முதுகலை தமிழ்
  • முதுகலை கணினி அறிவியல்


மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்