குணபதி

குணபதி (பிறப்பு: சூன் 21 1955) மலேசியாவில் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். கே. ஏ. குணா என்ற புனைப்பெயரில் எழுதிவரும் இவர் சமூக வியூக அறவாரியத்தில் குடும்ப மேம்பாட்டு அதிகாரியாக கடமையாற்றி வருகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1980-ஆம் ஆண்டு தொடக்கம் கட்டுரைகளை எழுதிவருகின்றார்.

பத்திரிகைத்துறை

மலேசியாவிலிருந்து வெளிவரும் தமிழ் நேசன், தமிழ் ஓசை உட்பட வேறும் சில பத்திரிகைகளில் துணையாசிரியராக பணியாற்றிய இவர் 'தலைவன்' எனும் வார இதழையும் நடத்தியுள்ளார்.

நூல்கள்

  • "டத்தோ ச. சாமிவேலு வாழ்க்கை வரலாறு" (1986)
  • "சமுதாயச் சீர்கேட்டுக்கு வித்திடும் காதல், மணவாழ்க்கை, குழந்தை வளர்ப்பு: சிக்கலும் தீர்வும்" (ஆய்வு நூல் 1999)

பரிசில்களும், விருதுகளும்

  • டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் பரிசு

இவரது "சமுதாயச் சீர்கேட்டுக்கு வித்திடும் காதல், மணவாழ்க்கை, குழந்தை வளர்ப்பு: சிக்கலும் தீர்வும்" நூல் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்ட பரிசு (1999)

  • சிறந்த பத்திரிகையாளர் விருது - மலேசியப் பத்திரிகைக் கழகத்தின் தமிழ்ப் பத்திரிகைப் பிரிவு (1987)
  • "எழுத்தாய்வுச் செம்மல்"விருது - பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் (1986)

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=குணபதி&oldid=3240640" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்