கூட்டரசு சாலை 3 (மலேசியா)

மலேசிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் இயங்கும் ஒரு முக்கிய மலேசிய கூட்டாட்சி சாலை

கூட்டரசு சாலை 3 அல்லது கூட்டரசு சாலை 3 (மலேசியா) (ஆங்கிலம்: Malaysia Federal Route 3 அல்லது Federal Route 3; மலாய்: Laluan Persekutuan Malaysia 3 அல்லது Jalan Persekutuan 3) என்பது மலேசிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் இயங்கும் ஒரு முக்கிய மலேசிய கூட்டரசு சாலை அமைப்பாகும்.

கூட்டரசு சாலை 3
வழித்தட தகவல்கள்
ஆசிய நெடுஞ்சாலை இன் பகுதி
நீளம்:739.06 km (459.23 mi)
பயன்பாட்டில்
இருந்த காலம்:
1866[1] – present
வரலாறு:கட்டி முடிக்கப்பட்டது 1962[2]
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:ரந்தாவ் பாஞ்சாங், கிளாந்தான்
 சாலைகள்

1 சுகூடாய் நெடுஞ்சாலை
17 பாசீர் கூடாங் நெடுஞ்சாலை
94 கூட்டரசு சாலை 94 (மலேசியா)
91 கூட்டரசு சாலை 91 (மலேசியா)
92 பெங்கேராங் நெடுஞ்சாலை
99 கூட்டரசு சாலை 99 (மலேசியா)
1393 ஜாலான் உத்தமா தெங்காரோ
50 கூட்டரசு சாலை 50 (மலேசியா)
63 கூட்டரசு சாலை 63 (மலேசியா)
82 கூட்டரசு சாலை 82 (மலேசியா)
230 செருக் பாலோ சாலை
183 தஞ்சோங் லும்பூர் நெடுஞ்சாலை
2 கம்பாங்–குவாந்தான் நெடுஞ்சாலை
14 ஜெராங்காவ்–ஜாபோர் நெடுஞ்சாலை
3485 கேபேங் தொழில்துறை வளாகச் சாலை
421 குவாந்தான் துறைமுகச் சாலை
101 கெபேங் மாற்றுவழிச் சாலை
237 கூட்டரசு சாலை 237 (மலேசியா)
145 146 கெமாமான் மாற்றுவழிச் சாலை
122 கூட்டரசு சாலை 122 (மலேசியா)
124 கூட்டரசு சாலை 124 (மலேசியா)
127 Jalan Kuala Dungun
459 Jalan Pangkalan Ikan Cendering
174 கூட்டரசு சாலை 174 (மலேசியா)
65 Jalan Tengku Mizan
65 3685 Jalan Tengku Ampuan Intan Zaharah
247 கூட்டரசு சாலை 247 (மலேசியா)
84 கூட்டரசு சாலை 84 (மலேசியா)
4 Federal Route 4
210 பாசீர் பூத்தே மாற்றுவழிச் சாலை
211 கூட்டரசு சாலை 211 (மலேசியா)
131 கூட்டரசு சாலை 131 (மலேசியா)
57 Jalan Pengkalan Chepa
8 கூட்டரசு சாலை 8 (மலேசியா)
134 Jalan Pengkalan Kubur
208 Tendong–Mulong Highway
134 கூட்டரசு சாலை 134 (மலேசியா)
129 கூட்டரசு சாலை 129 (மலேசியா)
196 கூட்டரசு சாலை 196 (மலேசியா)
சுங்கை பாடி சாலை

விரைவுச்சாலைகள்
வடக்கு-தெற்கு விரைவுச்சாலை தெற்கு பாதை
ஜோகூர் பாரு கிழக்குப் பரவல் இணைப்பு விரைவுச்சாலை
செனாய் - டேசாரு விரைவுச்சாலை

கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை
தெற்கு முடிவு:ஜொகூர் பாரு, ஜொகூர்
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
நெடுஞ்சாலை அமைப்பு

739 கிலோமீட்டர்கள் (459 mi) நீளம் கொண்ட இந்தச் சாலை (தாய்லாந்து] எல்லைப் பகுதியின் கிளாந்தான், ரந்தாவ் பாஞ்சாங் நகரத்தில் தொடங்கி ஜொகூர் மாநிலத்தின் ஜொகூர் பாரு நகரம் வரை தொடர்கிறது.[3][4]

இந்த நெடுஞ்சாலையின் இருபுறத்திலும் உள்ள இயற்கைக் காட்சிகள் காரணமாக, இந்தச் சாலை மலேசியா மற்றும் ஆசியாவின் சிறந்த கடற்கரைச் நெடுஞ்சாலைகளில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. தவிர இந்தச் சாலை ஆசியாவின் முதல் 10 கடலோர நெடுஞ்சாலைகளில் ஒன்றாக பெயரிடப்பட்டுள்ளது.[5][6]

பின்னணி

திராங்கானுவில் கூட்டரசு சாலை 3-இன் வடக்குப் பாதையில் ஒரு திசைப் பலகை

கூட்டரசு சாலை 3, (Federal Route 3) தீபகற்ப மலேசியாவில் உள்ள மூன்று வடக்கு - தெற்கு கூட்டரசு நெடுஞ்சாலைகளில் முதுகெலும்பு போன்ற நெடுஞ்சாலையாகும். மற்ற இரண்டு நெடுஞ்சாலைகள் கூட்டரசு சாலை 1 (Federal Route 1); கூட்டரசு சாலை 5 (Federal Route 5) ஆகும்.[7][8]

கூட்டரசு சாலை 3, ஜொகூர் பாரு சந்திப்பில் பிரிக்கப்பட்ட நெடுஞ்சாலையாகத் தொடங்குகிறது. மத்திய தீபகற்ப மலேசியாவின் முக்கிய நெடுஞ்சாலையான கூட்டரசு சாலை 1-இல் அதன் முதல் கிலோமீட்டரில் இணைகிறது.

பின்னர் கோத்தா திங்கி நகரில் இருந்து பெக்கான் வரை இரு பெரும் நெடுஞ்சாலைகளாக மாறுகிறது. மெர்சிங் நகரில் கடலோர நெடுஞ்சாலையாக மாறத் தொடங்குகிறது. பெக்கான் நகரில், பகாங் ஆற்றைக் கடந்து, குவாந்தான் வரை பிரிக்கப்பட்ட நெடுஞ்சாலையாக செல்கிறது.[8]

மேற்கோள்கள்

மேலும் காண்க

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்