சாரணப்படை

ஒரு சாரணப்படை (Scout troop) என்பது சாரணர்கள், சாரணியர்கள், சாரணர் இயக்கம் ஆகியவற்றின் அடிப்படை அலகுகளை விவரிக்க பயன்படுத்தப்படும் ஒரு சொல் ஆகும். சாரணப்படை என்பது இராணுவம், காவல்காரா்கள் போன்ற படைகளில் போரிடுவது, பணிகளைச் செய்வது, குழுவாக சேர்ந்து செயல்படுவது ஆகியவற்றை சாரணப்படையில் செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது ஆகும்.[1]

அமெரிக்காவில் ஒரு சிறுவர் சாரணர் படை, 1977

சாரண - சாரணியா் மற்றும் சாரண இயக்கம்

சாரணர் இயக்கத்தில், சாரணப்படை என்பது சாரணர்கள், சாரணியர்களை உள்ளடக்கிய பல சாரண அணிகளைக் கொண்ட ஒரு நிறுவனப் பிரிவாகும். பெண் வழிகாட்டிகள் பெரும்பாலும் அணிக்குப் பதிலாக அலகு என்பதனையும் படைக்குப் பதிலாக நிறுவனம் என்ற சொற்களைப் பயன்படுத்துகின்றனர்.சிறிய குழுவில் ஆறு முதல் எட்டு சாரண, சாரணியர்கள் இருப்பார்கள். சாரண, சாரணியர்களின் வயது 10 முதல் 18 முடிய இருக்க வேண்டும்.[2] சாரணப்படையானது அதிலுள்ள எண்ணிக்கையை பொருத்து மாறுபடலாம். சாரணப்படையாது வழக்கமாக கூடும் இடத்தில் கூடிக்கொள்ளலாம். சில சாரணப் படை கூடுதலான செயல்பாடுகளையும் செய்யலாம். சில சமையங்களில் சாரணப்படைகள் மற்ற சாரணப் படைகளான பேவர்ஸ், குருளையா், ரோவர்ஸ் ஆகிய பல்வேறு குழுக்களுடன் சோ்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை கொடுக்கலாம்.

தலைமைப்பண்பு

சாரண, சாரணியரில் தலைமைப் பண்பை உருவாக்கி சிறந்த தலைவனை உருவாக்கவேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டது. சாரணப்படையானது சிறிய நான்கு குழுக்கலாகப் பிாிக்கப்பட்டு அந்த சிறிய குழுவிற்கு ஒரு தலைவனை உருவாக்க வேண்டும். சாரணர் தலைவர் தலைமையில் கண்ணிய மன்றக் கூட்டம் கூட்டப்படும். அந்த கண்ணிய மன்றக் கூட்டத்தில் அணித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். கண்ணிய மன்றக் கூட்டத்தில் அடுத்த நிகழ்ச்சிகள், செயல்பாடுகள் ஆகியவை விவாதிக்கப்படும்.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சாரணப்படை&oldid=3959617" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்