சிங்ராஜ் அதான

சிங்கராஜ் அதான (Singhraj Adhana) (பிறப்பு: 26 சனவரி 1982) இந்தியாவின் அரியானா மாநிலத்தின் பரிதாபாத் நகரத்தைச் சேர்ந்த[1]இவர் இணை ஒலிம்பிக்கில் சிறு கைத்துப்பாக்கிச் சுடும் வீரர் ஆவார்.

வென்ற பதக்கங்கள்
நாடு  இந்தியா
[இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம்2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக் ஆடவர் கலப்பு SH 1 பிரிவில் 50 மீட்டர் சிறு கைத்துப்பாக்கிச் சுடுதல்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக் ஆடவர் தனிநபர் SH1 பிரிவில் 10 மீட்டர் சிறு கைத்துப்பாக்கிச் சுடுதல்

இணை ஒலிம்பிக் விளையாட்டுக்களில்

சிங்கராஜ் அதானா 2020 டோக்கியோ இணை ஒலிம்பிக்கில் 31 ஆகஸ்டு 2021 அன்று 10 மீட்டர் சிறு கைத்துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கமும், 4 செப்டம்பர் 2021 அன்று ஆடவர் கலப்பு SH 1 பிரிவில் 50 மீட்டர் சிறு கைத்துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றவர் ஆவார். [2] [3][4]

விளையாட்டில் சாதனைகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சிங்ராஜ்_அதான&oldid=3283375" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்