சி. கே. என். பட்டேல்
சி. குமார் என். பட்டேல் (பி. 2 சூலை, 1938) 1963- ஆம் ஆண்டு கார்பன் டையாக்சைடு லேசரை வடிவமைத்தார்.[1] இந்த லேசர் வெட்டலுக்கும் பற்றவைத்தலுக்கும் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. C O 2 லேசர் மட்டுமல்லாது அகச்சிவப்பு இராமன் லேசரையும் பட்டேல் தயாரித்துள்ளார்.
C. Kumar N. Patel | |
---|---|
பிறப்பு | சூலை 2, 1938 பராமத்தி, பூனா மாவட்டம், மகாராட்டிரம். |
வாழிடம் | ஒன்றிணைந்த அமெரிக்கக் குடியரசுகள் |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | மின் பொறியியல் |
பணியிடங்கள் | பெல் ஆய்வகம் |
கல்வி கற்ற இடங்கள் | பூனா பொறியியல் கல்லூரி, ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம். |
விருதுகள் | IEEE Medal of Honor |
சி. கே. என். பட்டேல் மகாராட்டிர மாநிலம் பூனா மாவட்டத்திலுள்ள பராமத்தி என்னும் ஊரில் பிறந்தவர்; பூனா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்து விட்டு ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். 1961- ஆம் ஆண்டு பெல் ஆய்வத்தில் சேர்ந்த பட்டேல் அங்கிருந்தவாறே கார்பன் டையாக்சைடு லேசரைத் தயாரித்தார்.
மேற்கோள்கள்
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்