த பீட் தட் மை ஹார்ட் ஸ்கிப்பிடு (திரைப்படம்)

த பீட் தட் மை ஹார்ட் ஸ்கிப்பிடு (The Beat That My Heart Skipped) 2005 இல் வெளியான பிரெஞ்சுத் திரைப்படமாகும். பாஸ்கல் கசிடக்ஸ் ஆல் தயாரிக்கப்பட்டு ஜாக்குவஸ் ஆடியர்ட் ஆல் இயக்கப்பட்டது. ரொமேயின் டுரிஸ், நீல்ஸ் அரெஸ்ட்ரப், ஜோனதன் சகாய், ஜில்லஸ் கோஹன், லின் டான் பாம், அவுரி அடிகா, எம்மானுவேல் தேவோஸ், மெலனி லாரான்ட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பத்து சீசர் விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான சீசர் விருதையும் சேர்த்து எட்டு சீசர் விருதுகளை வென்றது.

த பீட் தட் மை ஹார்ட் ஸ்கிப்பிடு
The Beat That My Heart Skipped
(De battre mon cœur s'est arrêté)
இயக்கம்ஜாக்குவஸ் ஆடியர்ட்
தயாரிப்புபாஸ்கல் கசிடக்ஸ்
கதைஜாக்குவஸ் ஆடியர்ட்
டோனியோ பெனகுயிஸ்டா
இசைஅலெக்ஸ்சாண்டரே டெஸ்பிளாட்
நடிப்புரொமேயின் டுரிஸ்
நீல்ஸ் அரெஸ்ட்ரப்
ஜோனதன் சகாய்
ஜில்லஸ் கோஹன்
லின் டான் பாம்
அவுரி அடிகா
எம்மானுவேல் தேவோஸ்
மெலனி லாரான்ட்
ஒளிப்பதிவுஸ்டெபனி பான்டேயின்
படத்தொகுப்புஜூலியட் வேல்ப்லிங்
வெளியீடுபெப்ரவரி 17, 2005 (2005-02-17)(பெர்லின்
சர்வதேச திரைத் திருவிழா)

16 மார்ச்சு 2005 (பிரான்சு)
ஓட்டம்107 நிமிடங்கள்
நாடுபிரான்சு
மொழிபிரெஞ்சு
ஆக்கச்செலவு$5.3 மில்லியன்
மொத்த வருவாய்$10,988,397

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்