பி. எஸ். அப்துர் ரகுமான் பல்கலைக்கழகம்

பி. எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகம் (B. S. Abdur Rahman University, பி. எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகம்) கிரசன்ட் பொறியியல் கல்லூரி என அறியப்படும், இது தமிழ்நாடு, சென்னை, வண்டலூர், அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவின் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

B. S. Abdur Rahman University
பி. எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைகழகம்
முந்தைய பெயர்கள்
பி. எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைகழகம் கிரெசென்ட் பொறியியல் கல்லூரி (1984–2009)
வகைதனியார் பல்கலைக்கழகம்
உருவாக்கம்1984
வேந்தர்அப்துர் ரஹ்மான்
துணை வேந்தர்ஜலீஸ் அகமது கான்தக்ரீன்
இணை-வேந்தர்அப்துல் குவாதிர்
அமைவிடம், ,
12°52′33″N 80°05′00″E / 12.875746°N 80.08338°E / 12.875746; 80.08338
வளாகம்புறநகர், 96,558 சதுரமீட்டர்
இணையதளம்http://www.bsauniv.ac.in/

துவக்கம்

இது 1984இல் துவக்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து 2008 வரை பி. எஸ். அப்துர் ரஹ்மான் கிரசன்ட் பொறியியல் கல்லூரி என்ற பெயரில் இயங்கியது.

பல்கலைக்கழகம்

2008–09இல் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அங்கீகாரம் பெற்று பி. எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகம் எனும் பெயரில் இயங்குகின்றது.

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்