புபொப 69

புபொப 69 (NGC 69) எனப் புதிய பொதுப் பட்டியலில் அந்திரொமேடா பேரடை யில் உள்ள ஒரு ஒடுக்க உருவ அண்டம் பட்டியலிடப்பட்டுள்ளது. இவ்வண்டம் புபொப 68 குழுவின் ஒரு உறுப்பினர் ஆகும். 1855 ஆம் ஆண்டு ஆர்.ஜே. மிட்சல் என்பவரால் கண்டறியப்பட்டது. இவ்வண்டம் மிக மங்கலானது என்றும் சிறியதாக வட்டவடிவத்தில் காணப்படுகிறது என்றும் இவர் விவரிக்கிறார்.

NGC 69
NGC 69 in near-infrared (2MASS)
கண்டறிந்த தகவல்கள்
விண்மீன் குழுAndromeda
வல எழுச்சிக்கோணம்00h 18m 20.49s
பக்கச்சாய்வு30° 02′ 20.8″
செந்நகர்ச்சி0.022285[1]
தூரம்300 Mly
வகைS0
தோற்றப் பரிமாணங்கள் (V)0.9'x0.8'
14.8
ஏனைய பெயர்கள்
VV 166e, ARK 005, CGCG 499-105, CGCG 0015.7+2946, MCG +05-01-066, 2MASX J00182051+3002235, 2MASXi J0018205+300223, GALEXASC J001820.54+300224.0, WBL 007-007, HOLM 006F, NPM1G +29.0011, PGC 001191, SRGb 062.054[1]
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=புபொப_69&oldid=2746747" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்