பெஞ்ச்மார்க்குகள்

பெஞ்ச்மார்க்குகள்

An Ordnance Survey cut mark in the UK

கட்டடங்களிலும், சுவர்களின் மீதும் குவிக்கப்படும் உயரங்களுக்கு பெஞ்ச்மார்க்குகள் (Bench mark) என்று பெயர். இவை நிரந்தரமாக அங்கே குறிக்கப்படுகின்றன. இவை எந்த இடத்தில் எவ்வளவு உயரத்தில் குறிக்கப்பட்டுள்ளனவோ அந்த இடத்தின் உண்மையான உயரத்தையே குறிக்கின்றது. இவை செப்புத் தகட்டில் குறிக்கப்பட்டு அந்த இடங்களில் பொருத்தப்படும். மிண்டும் சர்வே செய்யும் போது இக்குறியீடு பொிதும் உதவியாக இருக்கும்.

உயரங்களைக் குறிக்கும் புள்ளிகள்

பல இடங்களில் உயரங்களை சர்வே செய்து திட்டமாக குறிக்கிறார்கள். மேப்புகளின் இடங்களை புள்ளிகளாகக் குறித்து அவற்றின் உயரங்களையும் அவைகளுக்கு அருகிலேயே குறிக்கிறார்கள். நிழல் முறையிலும், நிறப்பட்டை முறையிலும் மலை குறிக்கோடுகளாகவும் காட்டப்படும். மேப்புகளில் ஒரு பரப்பின் உண்மையான உயரத்தை அறிய இப்புள்ளிகளே உதவியாக இருக்கும். தவிர அங்கங்கே காணப்படும் சிறிய நிலத்தோற்றங்களை அறிவதற்கும் இவை பயன்படும். உயரங்களைக் குறிக்கும் புள்ளிகள்(Spot Height) தரையின் மேல் நிரந்தரமாக குறிக்கப்படுவதில்லை.

மேற்கோள்கள்

ReferencesFleming, Philip J.; Wallace, John J. (1986-03-01). "How not to lie with statistics: the correct way to summarize benchmark results". Communications of the ACM. 29 (3): 218–221. ISSN 0001-0782. doi:10.1145/5666.5673. Retrieved 2017-06-09.Krazit, Tom (2003). "NVidia's Benchmark Tactics Reassessed". IDG News.Castor, Kevin (2006). "Hardware Testing and Benchmarking Methodology". Retrieved 2008-02-24.

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பெஞ்ச்மார்க்குகள்&oldid=3599958" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்