மாறிசைக்குலம்
ஒரு குறியீடுகளின் மாறிசைக்குலம் (Alternating Group on n objects) என்பது கணிதத்தில், குறிப்பாக, குலக்கோட்பாட்டில், சமச்சீர் குலம் Sn இன் ஒரு முக்கியமான உட்குலம். அது முடிவுறு கணம் {} இனுடைய இரட்டை வரிசைமாற்றங்களின் குலமாகும்.
குலம் (கணிதம்) | ||||||||
![]() | ||||||||
குலக் கோட்பாடு
| ||||||||
வரிசைமாற்றத்தின் குறி
ஒரு வரிசைமாற்றம் -இன் குறி (Sign, Signature)என்பது +1 ஆகவோ -1 ஆகவோ வரையறுக்கப்படும். ஒற்றைப்படை வரிசைமாற்றமாயிருந்தால் அதன் குறி -1. இரட்டைப்படையாயிருந்தால், +1. இதற்குக் குறியீடு:
அல்லது
இப்பொழுது சமச்சீர் குலம்
க்கும் 2-ஆவது கிரம சுழற் குலம்
க்கும் இடையில்
என்ற ஒரு சீலக்கோப்பு (Character Map) உண்டாக்கலாம். அதாவது,
இது ஒரு காப்பமைவியம் (homomorphism).இக்காப்பமைவியத்தின் உட்கரு (kernel) தான் பொருள்களின் மாறிசைக்குலம் . இதற்குக் குறியீடு:
. இதனுடைய கிரமம்:
இவ்வுட்குலத்தில் இரட்டைப்படை வரிசைமாற்றங்கள் மட்டுமே உள்ளன;
-கிரம இரட்டைப்படை வரிசைமாற்றங்கள் எல்லாம் இதனில் அடக்கம்.
எடுத்துக்காட்டு
இல் 24 உறுப்புகள் உள்ளன.
இன் 12 உறுப்புகள் (அ-து, 4-கிரம இரட்டைப்படை வரிசைமாற்றங்கள் எல்லாம்) பின்வருமாறு:
;
.
அடித்தளப்பண்புகள்
n ≤ 3 என்றால், என்றால்தான், ஒரு பரிமாற்றுக் குலம் ஆகும்
அதே போல், or
என்றால், என்றால் தான்,
ஒரு எளிமைக் குலம் (Simple Group).
குறிப்பிடத்தக்க விஷயம்: தான் பரிமாற்றாக் குலங்களில் மீச்சிறு எளிமைக்குலம். அதன் கிரமம் 60. இது இருபதுமுகிக் குலம் என்றும் சொல்லப்படும். நான்முகிக் குலம் என்று சொல்லப்படும்
இல் {
மற்றும் I} ஒரு இயல்நிலை உட்குலம் (normal subgroup) உள்ளபடியால் அது எளிமைக் குலமாகாது.