மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை 3

மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை 3 என்பது 24 ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பான உண்மைநிலை போட்டி விளையாட்டு நிகழ்ச்சி ஆகும்.[1][2] இது மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரையின் மூன்றாவது பருவம் ஆகும்.[3][4]

மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை (பருவம் 3)
வழங்கியவர்மா கா பா ஆனந்த்
அர்ச்சனா (1-18 /30-)
நிஷா (21-26)
மணிமேகலை (27-30)
இல்லர்களின் எண்.12
நாடுஇந்தியா
நிகழ்வுகளின் எண்.58
வெளியீடு
தொலைக்காட்சி நிறுவனம்விஜய் தொலைக்காட்சி
வெளியீடு24 ஏப்ரல் 2021 (2021-04-24) –
12 திசம்பர் 2021 (2021-12-12)
பருவ காலவரிசை
← முன்னையது
பருவம் 2
அடுத்தது →
பருவம் 4

முதல் இரண்டு பருவத்தையும் தொகுத்து வழங்கிய மா கா பா ஆனந்த் என்பவர் இணைத்து அர்ச்சனா[5] மற்றும் நிஷா ஆகியோர் தொகுப்புரை ஆற்ற, தேவதர்சினி மற்றும் கோபிநாத் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். இந்த பருவத்தின் வெற்றியாளராக சரத் மற்றும் கிருத்திகா ஆவார்கள்.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்அத்தியாயம்
சரத் & கிருத்திகாவெற்றியாளர்கள் (24 ஏப்ரல் 2021 (2021-04-24) - 12 திசம்பர் 2021 (2021-12-12)) (1-58)
யோகேஷ் & நந்தினி2வது வெற்றியாளர்கள் (24 ஏப்ரல் 2021 (2021-04-24) - 12 திசம்பர் 2021 (2021-12-12)) (1-58)
ஜாக் & ரோஷினி2வது வெற்றியாளர்கள் (24 ஏப்ரல் 2021 (2021-04-24) - 12 திசம்பர் 2021 (2021-12-12)) (1-58)
யுவராஜ் & காயத்திரிஇறுதி போட்டியாளர்கள் (24 ஏப்ரல் 2021 (2021-04-24) - 12 திசம்பர் 2021 (2021-12-12)) (1-58)
வினோத் & ஐஸ்வர்யாஇறுதி போட்டியாளர்கள் (24 ஏப்ரல் 2021 (2021-04-24) - 12 திசம்பர் 2021 (2021-12-12)) (1-58)
ராஜ்மோகன் & கவிதா[6]இறுதி போட்டியாளர்கள் 24 ஏப்ரல் 2021 (2021-04-24) - 12 அக்டோபர் 2021 (2021-10-12) (1-34/54-58)
சங்கர் & தீபா[7]24 ஏப்ரல் 2021 (2021-04-24) - 7 நவம்பர் 2021 (2021-11-07) (1-48)
திவாகர் & அபிநயா24 ஏப்ரல் 2021 (2021-04-24) - 2 அக்டோபர் 2021 (2021-10-02) (1-38)
மணிகண்டன் & சோபியா[8]24 ஏப்ரல் 2021 (2021-04-24) - 8 ஆகத்து 2021 (2021-08-08) (1-24)
கோபி & ஹரிதா[9]24 ஏப்ரல் 2021 (2021-04-24) - 1 ஆகத்து 2021 (2021-08-01) (1-22)
வேல்முருகன் & கலா18 சூலை 2021 (2021-07-18) - 1 ஆகத்து 2021 (2021-08-01) (1-18)
அஜித் & ஆனந்தி24 ஏப்ரல் 2021 (2021-04-24) - 2 மே 2021 (2021-05-02) (1-4)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்