ரகமி (எழுத்தாளர்)

ரகமி இருபதாம் நூற்றாண்டின் பிரபல தமிழ் எழுத்தாளர். இவரது இயற்பெயர் ரங்கசாமி. இவர் தமது எழுபதாவது வயதில் 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மறைந்தார். இவரது மனைவி சீதாலட்சுமி.[1]

வாஞ்சிநாதனையும், செண்பகராமனையும் கதைவடிவில் அறிமுகப்படுத்தியவர். பாரதியார் பணியாற்றிய சுதேசமித்திரன் நாளிதழில் இவரும் பணியாற்றியுள்ளார். [2]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ரகமி_(எழுத்தாளர்)&oldid=3226420" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்