வில்லியம் எச். மில்லர்

வில்லியம் ஹ்யூக்சு மில்லர் (William Hughes Miller, பிறப்பு மார்ச் 16, 1941, கோசியுஸ்கோ, மிசிசிபி) பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஆவார். இவர் கருத்தியல் வேதியியலில் ஒரு முன்னணி ஆய்வாளராவார்.[1]

வில்லியம் மில்லர்
இராயல் சங்கத்தில் 2015 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட வில்லியம் மில்லரின் ஒளிப்படம்
இராயல் சங்கத்தில் 2015 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட வில்லியம் மில்லரின் ஒளிப்படம்
பிறப்புமார்ச்சு 16, 1941 (1941-03-16) (அகவை 83)
Alma mater* ஜியார்ஜியா தொழில்நுட்ப நிறுவனம்  (BS) * ஹார்வர்டு பல்கலைக்கழகம் (PhD)

ஆய்வு மற்றும் பணி

மில்லர் தனது வேதியியல் இயக்கவியலைக் கையாள்வது தொடர்பான பகுதி செம்மைக் கொள்கையின் வளர்ச்சிக்காக அறியப்பட்டவர். 1989 லிருந்து 1993 வரை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையின் தலைவராகப் பணியாற்றினார்.[2][3]

விருதுகள் மற்றும் கெளரவங்கள்

மில்லர் இலண்டன், இராயல் சங்கத்தின் அயல்நாட்டு உறுப்பினராக 2015 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்