வெள்ளை முதுகு பிணந்தின்னிக் கழுகு

வெள்ளை முதுகு பிணந்தின்னிக் கழுகு
நமீபியா நாட்டின் எதோசா தேசியப் பூங்காவில் ஒரு வெள்ளை முதுகு பிணந்தின்னிக் கழுகு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
Accipitridae
பேரினம்:
Gyps
இனம்:
G. africanus
இருசொற் பெயரீடு
Gyps africanus
சால்வடோரி, 1865

வெள்ளை முதுகு பிணந்தின்னிக் கழுகு (white-backed vulture; (Gyps africanus) அல்லது ஆப்பிரிக்க கழுகு என்பது ஒரு கழுகு ஆகும். இது ஒரு ஆகாயத்தோட்டியாகச் செயல்படுகிறது.

விளக்கம்

இது பார்க்க அழகற்ற வெறுப்பூட்டும் தோற்றமுடைய கனத்த பறவையாகும். இதன் கழுத்து தலை ஆகியன முடியின்றி சுருக்கம் விழுந்து காணப்படும். இப்பறவை 4.2 இல் இருந்து 7.2 கிலோ கிராம் எடையும், 78 இல் இருந்து 98 செமீ (31 - 39 அங்குலம்) நீளமும், இறகு விரிந்த நிலையில் 1.96 இல் இருந்து 2.25 மீட்டர் (6 - 7 அடி) அகலம் இருக்கும்.[2][3][4] இது உயர்ந்த மரங்களில் கூடுகட்டுகிறது ஒரே முட்டைதான் இடுகிறது.

மேற்கோள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்