ஐ.நா. அரபு மொழி நாள்

ஐ.நா. அரபு மொழி நாள் (UN Arabic Language Day) ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 18 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.[1] ஐநாவின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு 2010 ஆம் ஆண்டில் பன்மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்கும் அத்துடன் நிறுவனம் முழுவதும் அதன் ஆறு அதிகாரப்பூர்வ அலுவல் மொழிகளையும் சமமாகப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காகவும் இந்த நிகழ்வு தொடங்கப்பட்டது. 1973 ஆம் ஆண்டில் ஐநாவின் பொதுச் சபை அரபு மொழியை அதிகாரப்பூர்வ ஐ.நா. மொழியாக அங்கீகரித்த நாள் என்பதால் டிசம்பர் 18 ஆம் தேதியை ஐ.நா. அரபு மொழி நாளாகத் தேர்ந்தெடுத்தது.[2]

ஐ.நா. அரபு மொழி நாள்
UN Arabic Language Day
اليوم العالمي للغة العربية
அரபு மொழி நாள் முழக்கம்
நாள்டிசம்பர் 18
நிகழ்வுஆண்டுதோறும்
தொடர்புடையனபன்னாட்டுத் தாய்மொழி நாள்,
ஐ.நா. சீன மொழி நாள்
ஐ.நா. ஆங்கில மொழி நாள்,
ஐ.நா. பிரஞ்சு மொழி நாள்,
ஐ.நா. போர்த்துக்கேய மொழி நாள்,
ஐ.நா. உருசிய மொழி நாள்
ஐ.நா. எசுப்பானிய மொழி நாள் நாள்

மேலும் காண்க

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஐ.நா._அரபு_மொழி_நாள்&oldid=3599379" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்