ஓரினம்.நெட்

ஓரினம் பற்றி

ஓரினம் என்பது நிதி அளிக்கப்படாத, சமூக மற்றும் ஒரு போராட்ட குழுமம் ஆகும். மாறுபட்ட பாலியல், பாலீர்ப்பு மற்றும் ஈர் முறையில் சேராதவர்களை பற்றிய விழிப்புணர்வை சமூகத்தில் உண்டாக்குவதற்காக துவங்கப்பட்ட ஒரு குழுவாகும். 2003 ஆம் ஆண்டு சென்னையில் மூவ்-அண்-பிக்[1][2] என்ற பெயரில் தொடங்கப்பட்டது.

ஓரினம்
உருவாக்கம்டிசம்பர் 2003, சென்னை, இந்தியா
தலைமையகம்
  • சென்னை
வலைத்தளம்www.orinam.net/ta

வரலாறு

25ஆம் தேதி டிசம்பர் 2003இல் இந்த குழு மூவ்-அண்-பிக் என்ற பெயரில் துவங்கப்பட்டது. மாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட ஆண்களுக்கான ஒரு ஆதரவு குழுவாக இது துவங்கப்பட்டது. பெயர் சிக்கலினால், 2006ஆம் ஆண்டு ஓரினம் என்று பெயர் மாற்றப்பட்டது[3][4].

பெயரை பற்றி

“ஓரினம்” எல்லோரும் ஓரினம், எல்லோரும் ஒரு குலம் என்று பொருள்.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஓரினம்.நெட்&oldid=3547197" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்