சரபாடி

சரபாடி என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள ஒரு சிறிய கிராமமாகும், இது பன்ட்வால் தாலுகாவில் நேத்ராவதி ஆற்றின் கரையில் உள்ளது

சரபாடி
கிராமம்
சரபாடி is located in கருநாடகம்
சரபாடி
சரபாடி
இந்தியாவின் கர்நாடகாவில் இடம்
சரபாடி is located in இந்தியா
சரபாடி
சரபாடி
சரபாடி (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°51′25″N 75°08′13″E / 12.857°N 75.137°E / 12.857; 75.137
நாடு இந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்தட்சிணா கன்னடம்
அரசு
 • நிர்வாகம்கிராம பஞ்சாயத்து
மொழிகள்
 • அதிகாரப்பூர்வகர்நாடகா
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
574 264
தொலைபேசி குறியீடு08255
ஐஎசுஓ 3166 குறியீடுIN-KA
வாகனப் பதிவுKA-19
Nearest cityமங்களூர்
இணையதளம்karnataka.gov.in

சரபாடி கிராமம் அருகே அணை ஒன்று கட்டும் திட்டம் இருந்தது. இதற்காக இக்கிராமவாசிகளை சரபாடியிலிருந்து வெளியேற்ற வேண்டிய சூழல் இருந்தது. தற்பொழுது இத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சரபாடியில் உள்ள வென்ட் அணை எம்ஆர்பிஎல் நேத்ராவதியிலிருந்து தண்ணீரை வெளியேற்றம் செய்ய உதவுகிறது.

கோயில்

சரபாடியில் உள்ள சரபேசுவரா கோயில் மற்றும் காதேஷிவாலயவில் சதாசிவ கோயிலும் உள்ளது.

தேவாலாயம்

அல்லிபாடில் உள்ள செயின்ட் ஜான் தேவாலயம்.

மசூதி

அஜிலமோகரு மசூதி.

பெரியபாடே

பெரியபாடையில் ஸ்ரீ துகாலயா, கோடமனிதாய தைவஸ்தானா.

வெளிப்புற இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சரபாடி&oldid=3080547" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்