பெம்டோநொடி (காலம்)

கால அலகு

ஒரு பெம்டோநொடி (femtosecond) என்பது ஒரு காலத்திற்கான ஒரு அனைத்துலக முறை அலகு ஆகும். இது வினாடி அல்லது நொடியின் 10−15 அல்லது 1/1,000,000,000,000,000 பங்கிற்குச் சமம் ஆகும். அதாவது ஒரு நொடியின் குவாட்ரில்லினியனில் ஒரு பகுதி அல்லது ஒரு நொடியின் நூறு கோடியின்(நிகற்புதம்) ஒரு பகுதியின் பத்து இலட்சத்தின் ஒரு பகுதி ஆகும். [1]

பெம்டோநொடி என்ற வார்த்தையானது அனைத்துலக அலகு முறையின் முன்னொட்டுகளில் ஒன்றான பெம்டோ என்பதையும் அனைத்துலக முறை அலகான நொடி என்பதையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன் குறியீடானது ஆங்கிலத்தில் fs என குறிக்கப்படுகிறது.[2]

ஒரு பெம்டோநொடி என்பது 1000 ஆட்டோநொடிகளுக்குச் சமமானது அல்லது 1/1000 பிகோநொடி ஆகும்.

  • மூலக்கூறு இயக்கவியலில் பாவனையாக்கலில் பயன்படுத்தப்படும் காலத்தின் அலகு (1&nbsp) ;fs இன் மடங்குகளில்.[3]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பெம்டோநொடி_(காலம்)&oldid=2773150" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்