ரோமன் விக்கிப்பீடியா


ரோமன் விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் ரோமன் மொழி பதிப்பு ஆகும். 2003 சூன் மாதத்தில் இது தொடங்கப்பட்டது. சனவரி மாதம் 2008ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் இருபதாவது[2] இடத்தில் இருக்கும் ரோமன் விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன. இதில் பயன்படுத்தப்படும் விக்கி முத்திரை, மற்றவற்றில் இருந்து சிறிது வேறுபடுகின்றது. பயன்பாட்டில் இருக்கும் முத்திரையில் உள்ள Й என்ற எழுத்து நீக்கப்பட்டு, பதிலாக Ă என்ற ரோமானிய எழுத்து பயன்படுத்தப்படுகின்றது.

ரோமன் விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)ரோமன் மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.ro.wikipedia.org/

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் ரோமன் விக்கிப்பீடியாப் பதிப்பு
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்