அழகுத் தேன்சிட்டு
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
அழகுத் தேன்சிட்டு | |
---|---|
பலவானில் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | ஏதோபைகா |
இனம்: | ஏ. செல்யே |
இருசொற் பெயரீடு | |
ஏதோபைகா செல்யே சார்ப்பி, 1876 |
அழகுத் தேன்சிட்டு (Lovely sunbird)(ஏதோபைகா செல்யே) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது பிலிப்பீன்சில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.[2]