அரசினர் கலைக் கல்லூரி, உடுமலைப்பேட்டை

அரசுக் கலைக் கல்லூரி உடுமலைப்பேட்டை (Government Arts College, Udumalpet) இந்தியாவின் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டையில் செயற்பட்டுவரும் தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1971ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2] தற்போது கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[3] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் (NAAC) "ஏ" தர மதிப்பீட்டுடன் மொத்தமாக 37.37 ஏக்கர் பரப்பளவைக் கொண்டு இயங்கிவருகிறது.[4]தற்போது, இருபது இளநிலைப் படிப்புகளும், பத்து முதுகலைப் படிப்புகளும், முப்பது ஆராய்ச்சி படிப்புகளும் வழங்கப்படுகின்றன.[5] கிறிஸ்டியனல் மேரி சுகுணாவதி இக்கல்லூரியின் முதல்வராக உள்ளார்.[6]

அரசினர் கலைக் கல்லூரி, உடுமலைப்பேட்டை
வகைஅரசினர் கலைக்கல்லூரி
உருவாக்கம்1971
தலைவர்தமிழ்நாடு அரசு
முதல்வர்கிறிஸ்டினல் மேரி சுகுணாவதி
மாணவர்கள்2951
அமைவிடம், ,
இணையதளம்http://gacudt.in/

வழங்கும் படிப்புகள்

இக்கல்லூரியில் இருசுழற்சிகளாக பின்வரும் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

அறிவியல்

  • கணிதம்
  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணினி அறிவியல்
  • தாவரவியல்
  • விலங்கியல்

கலை மற்றும் வணிகவியல்

  • சுற்றுலா
  • தமிழ்
  • ஆங்கிலம்
  • பொருளியல்
  • வணிகவியல்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

அதிகாரப்பூர்வ இணையதளம்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்