தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பட்டியல் என்பது தமிழக அரசுக்கு சொந்தமான கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளின் பட்டியலாகும். தற்போது தமிழ்நாட்டில் 91 கலைக்கல்லூரிகளும், 7 கல்வியியல் கல்லூரிகளும், 40 பல்கலைக்கழக கல்லூரிகளும் (Constituent College) செயற்பட்டு வருகின்றன. [1]

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

எண்கல்லூரிஅமைவிடம்மாவட்டம்தொடக்கம்இணையம்
1அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி, கிருட்டிணகிரிகிருட்டிணகிரிகிருட்டிணகிரி மாவட்டம்1964http://www.gacmenkrishnagiri.org
2அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி, நந்தனம் நந்தனம்சென்னை மாவட்டம்
3அரசினர் கலைக் கல்லூரி, அரியலூர்அரியலூர்அரியலூர் மாவட்டம்
4அரசினர் கலைக் கல்லூரி, உடுமலைப்பேட்டைஉடுமலைதிருப்பூர் மாவட்டம்
5அரசினர் கலைக் கல்லூரி, உத்திரமேரூர்உத்திரமேரூர்காஞ்சிபுரம் மாவட்டம்
6அரசினர் கலைக் கல்லூரி, உதகமண்டலம்உதகைநீலகிரி மாவட்டம்1955
7அரசினர் கலைக் கல்லூரி, ஒசூர்ஒசூர்கிருட்டிணகிரி மாவட்டம்2013
8அரசினர் கலைக் கல்லூரி, கடலாடிகடலாடிஇராமநாதபுரம்
9அரசினர் கலைக் கல்லூரி, கரூர்கரூர்கரூர் மாவட்டம்1966http://gackarur.ac.in
10அரசினர் கலைக் கல்லூரி, கறம்பக்குடிகறம்பக்குடிபுதுக்கோட்டை மாவட்டம்2013
11அரசினர் கலைக் கல்லூரி, காங்கேயம்காங்கேயம்திருப்பூர் மாவட்டம்
12அரசினர் கலைக் கல்லூரி, கும்பகோணம் (தன்னாட்சி)கும்பகோணம்தஞ்சாவூர் மாவட்டம்19.10.1854www.gacakmu.in பரணிடப்பட்டது 2020-11-25 at the வந்தவழி இயந்திரம்
13அரசினர் கலைக் கல்லூரி, குமாரபாளையம்குமாரபாளையம்நாமக்கல் மாவட்டம்
14அரசினர் கலைக் கல்லூரி, குளித்தலைகுளித்தலைகரூர் மாவட்டம்2007http://gackulithalai.org
15 அரசினர் கலைக்கல்லூரி, கோயம்புத்தூர் (தன்னாட்சி)கோயம்புத்தூர்கோயம்புத்தூர் மாவட்டம்www.gacbe.ac.in
16அரசினர் கலைக் கல்லூரி, கோவில்பட்டிகோவில்பட்டிதூத்துக்குடி மாவட்டம்
17அரசினர் கலைக் கல்லூரி, சிதம்பரம்சிதம்பரம்கடலூர் மாவட்டம்
18அரசினர் கலைக் கல்லூரி, சிவகாசிசிவகாசிவிருதுநகர் மாவட்டம்
19அரசினர் கலைக் கல்லூரி, சுரண்டைசுரண்டைதிருநெல்வேலி மாவட்டம்
20அரசினர் கலைக் கல்லூரி, சேலம்சேலம்சேலம் மாவட்டம்1857http://www.gacsalem7.co.in பரணிடப்பட்டது 2015-10-23 at the வந்தவழி இயந்திரம்
21அரசினர் கலைக் கல்லூரி, தருமபுரிதருமபுரிதருமபுரி மாவட்டம்
22அரசினர் கலைக் கல்லூரி, திருவண்ணாமலைதிருவண்ணாமலைதிருவண்ணாமலை மாவட்டம்
23அரசினர் கலைக் கல்லூரி, திருவாடானைதிருவாடானைஇராமநாதபுரம் மாவட்டம்
24அரசினர் கலைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளிதிருவெறும்பூர்திருச்சிராப்பள்ளி மாவட்டம்1973
25அரசினர் கலைக் கல்லூரி, பரமக்குடிபரமக்குடிஇராமநாதபுரம் மாவட்டம்1995http://www.gacpmk.org பரணிடப்பட்டது 2015-11-24 at the வந்தவழி இயந்திரம்
26அரசினர் கலைக் கல்லூரி, பேராவூரணிபேராவூரணிதஞ்சாவூர் மாவட்டம்2013http://www.gascpvi.ac.in பரணிடப்பட்டது 2015-11-17 at the வந்தவழி இயந்திரம்
27அரசினர் கலைக் கல்லூரி, முதுகுளத்தூர்முதுகுளத்தூர்இராமநாதபுரம் மாவட்டம்
28அரசினர் கலைக் கல்லூரி, மேலூர்மேலூர்மதுரை மாவட்டம்
29அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரிகுடியாத்தம்வேலூர் மாவட்டம்
30அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, இராமநாதபுரம்இராமநாதபுரம்இராமநாதபுரம் மாவட்டம்1994http://gacwrmd.org பரணிடப்பட்டது 2015-11-21 at the வந்தவழி இயந்திரம்
31அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, காரிமங்கலம்காரிமங்கலம்தர்மபுரி மாவட்டம்2013
32அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, கிருட்டிணகிரிகிருட்டிணகிரிகிருட்டிணகிரி மாவட்டம்1992http://gacwkgi.org
33அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, கும்பகோணம் (தன்னாட்சி)கும்பகோணம்தஞ்சாவூர் மாவட்டம்1963
34அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, சிவகங்கைசிவகங்கைசிவகங்கை மாவட்டம்1998http://gacwsvga.in
35அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, சேலம்சேலம்சேலம் மாவட்டம்
36அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, நிலக்கோட்டைநிலக்கோட்டைதிண்டுக்கல் மாவட்டம்1998
38அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, புதுக்கோட்டைபுதுக்கோட்டைபுதுக்கோட்டை மாவட்டம்
37அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, பருகூர்பர்கூர்கிருட்டிணகிரி மாவட்டம்1993
39அழகப்பா அரசினர் கலைக் கல்லூரிகாரைக்குடிசிவகங்கை மாவட்டம்
40அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, நாமக்கல்நாமக்கல்நாமக்கல் மாவட்டம்
41அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, ஆத்தூர்ஆத்தூர்சேலம் மாவட்டம்1972
42அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, செய்யாறுசெய்யாறுதிருவண்ணாமலை மாவட்டம்
43அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, முசிறிமுசிறிதிருச்சிராப்பள்ளி மாவட்டம்
44அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, வாலாஜாபேட்டைவாலாஜாபேட்டைஇராணிப்பேட்டை மாவட்டம்
45அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, விழுப்புரம்விழுப்புரம்விழுப்புரம் மாவட்டம்
46எம். வி. முத்தையா அரசினர் மகளிர் கலைக் கல்லூரிதிண்டுக்கல்திண்டுக்கல் மாவட்டம்
47எல். ஆர். ஜி. அரசினர் மகளிர் கலைக் கல்லூரிதிருப்பூர்திருப்பூர் மாவட்டம்1987
48காயிதே மில்லத் அரசினர் மகளிர் கலைக் கல்லூரிஅண்ணா சாலைசென்னை மாவட்டம்1974http://www.qmgcw.in பரணிடப்பட்டது 2020-11-26 at the வந்தவழி இயந்திரம்
49குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரிதஞ்சாவூர்தஞ்சாவூர் மாவட்டம்
50மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி (தன்னாட்சி)தஞ்சாவூர்தஞ்சாவூர் மாவட்டம்1956http://www.rsgc.ac.in
51சிக்கண்ணா அரசினர் கலைக் கல்லூரிதிருப்பூர்திருப்பூர் மாவட்டம்
52அருள்மிகு சுப்பிரமணியசுவாமி அரசினர் கலைக் கல்லூரிதிருத்தணிதிருவள்ளூர் மாவட்டம்1970http://ssgac.in/[தொடர்பிழந்த இணைப்பு]
53சிறீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரிமதுரைமதுரை மாவட்டம்1965http://smgacw.org/
54டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக் கல்லூரிவியாசர்பாடிசென்னை மாவட்டம்
55தர்மபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக் கல்லூரிமயிலாடுதுறைநாகப்பட்டினம் மாவட்டம்
56திரு கொளஞ்சியப்பர் அரசினர் கலைக் கல்லூரிவிருத்தாச்சலம்கடலூர் மாவட்டம்
57திரு கோவிந்தசாமி அரசினர் கலைக் கல்லூரிதிண்டிவனம்விழுப்புரம் மாவட்டம்
58திருவள்ளுவர் அரசினர் கலைக் கல்லூரிஇராசிபுரம்நாமக்கல் மாவட்டம்
59திரு. வி. க. அரசினர் கலைக் கல்லூரிதிருவாரூர்திருவாரூர் மாவட்டம்1970http://www.thiruvikacollege.co.in
60நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரிநாமக்கல்நாமக்கல் மாவட்டம்1969http://www.nkrgacw.org/
61பாரதி மகளிர் கல்லூரி (தன்னாட்சி)சென்னைசென்னை மாவட்டம்
62பெரியார் அரசினர் கலைக் கல்லூரிகடலூர்கடலூர் மாவட்டம்1964http://pacc.in பரணிடப்பட்டது 2021-12-16 at the வந்தவழி இயந்திரம்
63பெரியார் ஈ. வெ. ரா. அரசினர் கலைக் கல்லூரிதிருச்சிதிருச்சிராப்பள்ளி மாவட்டம்
64சேதுபதி அரசினர் கலைக் கல்லூரிஇராமநாதபுரம்இராமநாதபுரம் மாவட்டம்1965http://sethupathygacrmd.com பரணிடப்பட்டது 2021-05-14 at the வந்தவழி இயந்திரம்
65மன்னர் துரைசிங்கம் அரசினர் கலைக் கல்லூரிசிவகங்கைசிவகங்கை மாவட்டம்1947http://www.rdgacollege.in/
66மன்னை இராசகோபாலசுவாமி அரசினர் கலைக் கல்லூரிமன்னார்குடிதிருவாரூர் மாவட்டம்1971http://www.mrgcollege.com பரணிடப்பட்டது 2021-04-22 at the வந்தவழி இயந்திரம்
67மாநிலக் கல்லூரி, சென்னைதிருவல்லிக்கேணிசென்னை மாவட்டம்
68முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரிவேலூர்வேலூர் மாவட்டம்
69மேன்மைமிகு மன்னர் கல்லூரி, புதுக்கோட்டைபுதுக்கோட்டைபுதுக்கோட்டை மாவட்டம்1857http://www.hhrajahs.com பரணிடப்பட்டது 2021-10-17 at the வந்தவழி இயந்திரம்
70ராணி அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரிதிருநெல்வேலிதிருநெல்வேலி மாவட்டம்1970http://raniannatvl.org
71இராணி மேரிக் கல்லூரிசென்னைசென்னை மாவட்டம்1914http://www.queenmaryscollege.edu.in
72இராசேசுவரி வேதாசலம் அரசினர் கலைக் கல்லூரிசெங்கல்பட்டுகாஞ்சிபுரம் மாவட்டம்1970http://rvgovtartscollege.com பரணிடப்பட்டது 2019-08-06 at the வந்தவழி இயந்திரம்
73உலகநாத நாராயணசாமி அரசினர் கலைக் கல்லூரிபொன்னேரிதிருவள்ளூர் மாவட்டம்1965http://www.lngovernmentcollege.com
74வ. செ. சிவலிங்கம் அரசினர் கலைக் கல்லூரிபூலாங்குறிச்சி, சிவகங்கைசிவகங்கை மாவட்டம்1972
75அரசினர் கலைக் கல்லூரிமணல்மேடுநாகப்பட்டிணம் மாவட்டம்
76அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிவேப்பூர்பெரம்பலூர்www.bdu.ac.in/university-colleges/veppur.php
77அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகுரும்பலூர்பெரம்பலூர்2014www.gascp.ac.in
78அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிவேப்பந்தட்டைபெரம்பலூர்2017gascvt.org/home.html
79அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிமணப்பாறைதிருச்சிராப்பாள்ளி மாவட்டம்2022
80அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தரகம்பட்டிதரகம்பட்டிகரூர் மாவட்டம்2020gaasct.ac.in
81அரசு கலை அறிவியல் கல்லூரி கூடலூர்[2]கூடலூர்நீலகிரி2019[1] பரணிடப்பட்டது 2022-11-01 at the வந்தவழி இயந்திரம்

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்