இந்திய இரும்புவழி அமைச்சர்களின் பட்டியல்

(இந்திய தொடருந்து அமைச்சர்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்திய இரும்புவழி அமைச்சர் என்பவர் இந்திய இரயில்வே அமைச்சகத்தின் தலைவராக பதவி வகிப்பவர். இந்திய இரும்புவழி அமைச்சர் இந்திய நடுவண் அரசின் ஆய அமைச்சர் ஆவார்.

{{{body}}} இந்திய இரும்புவழி அமைச்சர்
உறுப்பினர்இந்தியக் குடியரசின் 17வது அமைச்சரவை
நியமிப்பவர்குடியரசுத் தலைவர்
பாரத பிரதமரின் வழிகாட்டுத்தலின் படி

இருப்புப்பாதை அமைச்சர்களின் பட்டியல்

தொடருந்து அமைச்சர்கள்
பெயர்படம்பதிவிக்காலம்கட்சிகுறிப்பு
ஜான் மத்தாய்1947காங்கிரசு(முறையாக இரும்புவழி அமைச்சர் என அறிவிக்கப்படவில்லை) விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் இரும்புவழி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்
என். கோபாலசாமி அய்யங்கார்1948–1952காங்கிரசுஅரசுமயமாக்கப்பட்ட பல்வேறு தொடருந்து நிறுவனங்களை மண்டல இரயில்வேக்களாக சீரமைத்தார்
லால் பகதூர் சாஸ்திரி 1952–1956காங்கிரசுதொடருந்துகளின் விபத்துக்கு பொறுப்பேற்று 1956ல் பதவி விலகினார்.
ஜெகசீவன்ராம்1956–1962காங்கிரசு
சுவரண் சிங்1962காங்கிரசு
கென்கல் அனுமந்தையா அல்லது ராம் சேவ் சிங்?1967காங்கிரசுகெங்கல் அனுமந்தையா அமைச்சராக இருந்தார் என சில குறிப்புகள் கிடைக்கின்றன, சில குறிப்புகள் ராம் சேவ் சிங் 1966-1968 காலகட்டத்தில் அமைச்சராக இருந்தாரென சொல்கின்றன, இவர் ஆய அமைச்சராக இல்லாமல் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
செ. மு. பூனச்சா1968காங்கிரசு
பனம்பிள்ளை கோவிந்த மேனன்1969காங்கிரசு
குல்சாரிலால் நந்தா1970–1971காங்கிரசுகெங்கல் அனுமந்தையா 1971இல் சிலகாலம் அமைச்சராக இருந்திருக்கலாம்
டி. எ. பாய்1972–1973காங்கிரசு
லலித் நாராயண் மிஸ்ரா1973–1975காங்கிரசு1975 சனவரி 2 அன்று சமசிதிப்பூரில் இரும்புவழித்தடத்தை தொடங்கி வைக்கும் போது குண்டு வைத்து கொல்லப்பட்டார்.
கமலாபதி திரிபாதி1975–1977காங்கிரசு
மது தண்டவதே1977–1979ஜனதா கட்சி
கேடர் பாண்டே1980–1981காங்கிரசு
அ. ப. அ. கானி கான் சௌத்திரி(1981?) 1982–1984காங்கிரசு
பன்சிலால்1984காங்கிரசுசில அமைச்சகங்களும் அரசுத் துறைகளும் சீரமைக்கப்பட்டபோது சிறிது காலம் பொறுப்பேற்றார்
மாதவ்ராவ் சிந்தியா1984–1989காங்கிரசு
ஜார்ஜ் பெர்னாண்டஸ்1989–1990ஜனதா தளம்
ஜானேசுவர் மிசுரா1990–1991சார் அமைச்சராக சிறிது காலம் இருந்தார்
செ. க. ஜாபர் செரிப்1991–1995காங்கிரசு
சுரேசு கல்மாடி1995–1996காங்கிரசு
அடல் பிகாரி வாஜ்பாய் 1996பாஜக13 நாட்கள் மட்டுமே நீடித்த பாரதிய சனதா கட்சியின் ஆட்சியில் இத்துறையின் அமைச்சராக இருந்தார். அப்போது பிரதமராகவும் இவர் இருந்தார்.
இராம் விலாசு பாசுவான்1996–1998ஜனதா தளம் (ஐக்கிய முன்னணி)
நிதிசு குமார்1998–1999பாஜக (தேசிய ஜனநாயக கூட்டணி)
மம்தா பானர்ஜி 1999–2000பாஜக (தேசிய ஜனநாயக கூட்டணி)முதல் பெண் இரும்புவழி அமைச்சர்
நிதிசு குமார்2001–2004பாஜக (தேசிய ஜனநாயக கூட்டணி)
லாலு பிரசாத் யாதவ் ]]2004–2009காங்கிரஸ் (ஐக்கிய முற்போக்குக் கூட்டணி)
மம்தா பானர்ஜி 2009–2011காங்கிரஸ் (ஐக்கிய முற்போக்குக் கூட்டணி)மம்தா பானர்ஜி மேற்கு வங்காள முதலமைச்சரானதும் மே 19, 2011 அன்று பதவியை விட்டு விலகினார்.
முகுல் ராய்2011காங்கிரஸ்மேற்கு வங்காள முதலமைச்சரானதும் மம்தா பானர்ஜி பதவி விலகியதும் இவர் இரும்புவழி அமைச்சராக யூலை 11, 2011 வரை தொடர்ந்தார்.
மன்மோகன் சிங் 2011காங்கிரசுமன்மோகன் சிங், பிரதமர் பதவியுடன் சில காலம் இத்துறையை கவனித்துக்கொண்டார்.
தினேசு திரிவேதி 2011 - மார்ச்சு 14, 2012காங்கிரசு2012-2013 நிதியாண்டுக்கான பயணிகள் தொடருந்து கட்டணங்ளை உயர்த்தியதால் மம்தா பானர்ஜி பிரதமர் மன்மோகன் சிங்கை தொடர்பு கொண்டு இவரை நீக்கிவிட்டு முகுல் ராயை இத்துறை அமைச்சராக்கும் படி கேட்டுக்கொண்டார்.
முகுல் ராய்மார்ச் 14, 2012 - செப்டம்பர் 20, 2012காங்கிரஸ்திரிணாமுல் காங்கிரசு கூட்டணியிலிருந்து விலகிவிட்டதால் இவர் பதவி விலகிவிட்டார். .
மன்மோகன் சிங் 2012 செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 22 வரைகாங்கிரசுமன்மோகன் சிங், திரிணாமுல் காங்கிரசு கூட்டணியிலிருந்து விலகிவிட்டதால் அக்கட்சியின் முகுல் ராய் வகித்த அமைச்சரவை பொறுப்பை இவர் தற்காலிகமாக ஏற்றுள்ளார்.
சி. பி. ஜோசி2012 செப்டம்பர் 22 - 16 ஜூன் 2013காங்கிரசுதரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான சி. பி. ஜோசி, கூடுதலாக இப்பொருப்பை கவனிப்பார்.[1]
மல்லிகார்ச்சுன் கர்கெ-17 ஜூன் 2013 - 25 மே 2014காங்கிரசு
டி. வி. சதானந்த கௌடா-26 மே 2014 - 9 நவம்பர் 2014பாஜக
சுரேசு பிரபு
10 நவம்பர் 2014 - 3 செப்டம்பர் 2017பாஜக
பியூஷ் கோயல்
3 செப்டம்பர் 2017 முதல் – 7 ஜூலை 2021 வரைபாஜகமுழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் எனும் நடுத்தர அதிவிரைவுத் தொடர்வண்டி அறிமுகம் செய்யப்பட்டது
அஸ்வினி வைஷ்னவ்
7 சூலை 2021 முதல் – தற்போது வரைபாஜகமுழுமையாக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கவாச் என்னும் தானியங்கி ரயில் பாதுகாப்பு கருவி சோதனைக்கு பின் பயன்பாட்டுக்கு வந்தது

மேலும் பார்க்க

இந்திய இரயில்வே அமைச்சகம்இந்திய இரும்புவழி நிதியறிக்கை

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்