உம்ரா

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(உம்றா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உம்ரா (Umrah, அரபு மொழி: عمرة‎) என்பது இசுலாமியர்களின் ஒரு புனிதப் பயணமாகும். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இஹ்றாமுடன் மக்காவிற்குச் சென்று திருக்கஃபாவை தவாஃப் செய்தல், ஸயீ செய்தல், தலை முடியை அகற்றுதல் அல்லது குறைத்தல் முதலிய கடமைகளைச் செய்து இறைவனை வணங்குவது 'உம்றா' ஆகும். இது ஹஜ் கடமையைப் போன்று கடமையில்லை எனினும் ஆயுளில் ஒரு முறையாவது உம்ரா செய்வது ஹனஃபி மத்ஹபுப்படி பலமான ஸுன்னத்தும், ஷாஃபி மத்ஹபுப்படி பர்லுமாகும். ஹஜ்ஜின் நிபந்தனைகள் உம்ராவிற்கும் பொருந்தும்.

Pilgrims circumambulating the கஃபா, in Mecca (Saudi Arabia) during the Umrah in 2007.

உசாத்துணை

  • எஸ். நாகூர் மீரான், முன்னாள் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தலைவர்(வாழ்த்துரை)மற்றும் மு. அபுல் ஹசன், முன்னாள் செயலாளர் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, முகவுரையுடன்,"ஹஜ்ஜும் உம்ராவும்", தமிழ்நாடு மாநில ஹஜ் குழு வெளியீடு. 9-2-1995
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=உம்ரா&oldid=3900230" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்