கஃபா

கஉபா (Kaaba, அரபு மொழி: الكعبةal-Kaʿbah "கனசதுரம்"), என்பது சவூதி அரேபியாவில் மக்கா நகரில் உள்ள இசுலாமியர்களின் மிகப் புனிதத் தலமான மஸ்ஜிதுல் அராம் பள்ளிவாசலின் நடுவில் அமைந்துள்ள கனசெவ்வக வடிவக் கட்டடம் ஆகும். உலகெங்குமுள்ள முஸ்லிம்களின் தொழுகை இத்திசையை நோக்கியே மேற்கொள்ளப்படுகின்றது.[1] ஏழுமுறை இடஞ்சுழியாகச்) சுற்றிவருவது என்பது முக்கியமான ஒரு நிகழ்வு. அரபு மாதங்களில் ஒன்றான துல்ஹிஜ்ஜா மாதத்தின் போது இங்கு புனிதப் பயணம் மேற்கொள்வது இசுலாமியரது ஐந்து கடமைகளில் ஒன்றாகும்.

கஉபா
ஆள்கூறுகள்: 21°25′21″N 39°49′34″E / 21.4225°N 39.826181°E / 21.4225; 39.826181
அமைவிடம்மக்கா, அல்-ஹிஜாஸ், சவூதி அரேபியா
பிரிவு/பாரம்பரியம்இசுலாம்
கட்டிடக்கலைத் தகவல்கள்
நீளம்10.5m
அகலம்10.5 m
உயரம்15 m

கட்டிட அமைப்பு

கஉபாவின் நான்கு மூலைகளும் நான்கு திசைகளை சுட்டி காட்டுகின்றன. இதன் “வடக்கு-தெற்கு” முகப்பு “அகத்திய நட்சத்திரத்தை [கெனாபஸ்]” ஒருங்கினைத்துள்ளது. இதன் “கிழக்கு-மேற்கு” முகப்பு “சூரிய உதயம்-மறைவை” ஒருங்கிணைத்துள்ளது.

காட்சியகம்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கஃபா&oldid=3368675" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை