உஷா கிரண் கான்

உஷா கிரண் கான் (Usha Kiran Khan;[1] 24 அக்டோபர் 1945 – 11 பெப்ரவரி 2024)[2] இந்தி மற்றும் மைதிலி மொழிகளில் பணிபுரியும் ஒரு எழுத்தாளரும், ஓய்வு பெற்ற கல்வி வரலாற்றாசிரியரும் ஆவார்.[3]

தொழில்

பிரபல எழுத்தாளரும் புதின ஆசிரியருமான நாகார்ஜுன் என்பவரை தனது எழுத்துக்களின் தாக்கங்களாக கூறுகிறார். நாகார்ஜுன் பல புதினங்கள், கதைகள் மற்றும் கவிதைகள் மற்றும் மைதிலி மொழியை எழுதியுள்ளார்.[4]

தனிப்பட்ட வாழ்க்கை

உஷா கிரண் கான் இந்திய காவல்துறையில் பணியாற்றிய இராம் சந்திரகான் என்பவரை மணந்தார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.[5] உஷா கிரண்கான் 2024 பெப்ரவரி 11 இல் பீகார், பட்னாவில் இறந்தார்.[6][7][8]

விருதுகள்

2011 ஆம் ஆண்டில், பாமதி: ஏக் அவிஸ்மரனியா பிரேம்கதா என்ற மைதிலி புதினத்துக்கு உஷா ஒரு சாகித்திய அகாதமி விருதை வென்றார்.[9][10] இந்த விருதை இந்தியாவின் சிறந்த எழுத்தாளர்களுக்கு விருது வழங்கும் அமைப்பான சாகித்திய அகாடமி வழங்குகிறது.

2012 ஆம் ஆண்டில், இவரது சிர்ஜன்ஹார் என்ற நூலுக்காக இந்திய கலாச்சார உறவுகள் அமைப்பால் இவருக்கு குசுமாஞ்சலி சாகித்ய சம்மான் விருது வழங்கப்பட்டது.[11][12] இந்திய கலாச்சார உறவுகள் அமைப்பின் விருதுகள் வழங்கப்பட்ட முதல் ஆண்டு இதுவாகும்.[13] மேலும் அவற்றில் ரூ .2,50,000 தொகையும் அடங்கும்.[14]

இவரது இலக்கியம் மற்றுயை கௌரவிக்கும் வகையில் 2015 ஆம் ஆண்டில் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[15]

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=உஷா_கிரண்_கான்&oldid=3888647" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்