கெய்புல் லாம்சோ தேசியப் பூங்கா

கெய்புல் லாம்சோ தேசியப் பூங்கா (The Keibul Lamjao National Park) இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் பிஷ்னுபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இப்பூங்காவின் மொத்தப் பரப்பளவு சுமார் 40 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இது இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இப்பூங்காவினுள் லோக்டாக் ஏரி அமைந்துள்ளது. பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களின் முயற்சியால் இது 1966 ஆம் ஆண்டு வனவிலங்குகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு பின்னர் 1977 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் தியதி தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.[1][2][3][4][5]இத்தேசியப் பூங்காவானது மீன் பிடிப்போராலும், வெள்ளப்பெருக்கினாலும், மின் உற்பத்தி நிலையத்தினாலும் பாதிக்கப்படுவதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இப்பூங்கா மணிப்பூர் தலைநகர் இம்பால் நகரிலிருந்து 53 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது.

கெய்புல் லாம்சோ தேசியப் பூங்கா
பரப்பளவு40 சதுர கிலோமீட்டர்கள்
நிறுவப்பட்டது28 மார்ச் 1977
manipurforest.gov.in/KeibulLamjao.htm

புகைப்படங்கள்

இப்பூங்காவிலுள்ள விலங்குகள் மற்றும் பறவைகளின் புகைப்படங்களுள் சில கீழே,

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்