சர்கிதியோர்னிசு
சர்கிதியோர்னிசு | |
---|---|
கொண்டை வாத்து (சர்கிடியோர்னிசு சில்விகோலா) | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | சர்கிதியோர்னிசு எலைடன், 1838 |
சர்கிதியோர்னிசு (Sarkidiornis) என்பது அனாடிடே குடும்பத்தில் உள்ள ஒரு பேரினமாகும். சர்கிடியோர்னிசு சில சமயங்களில் இதன் ஒரே சிற்றினமான செண்டு வாத்துடன் (ச. மெலனோடோசு) ஒற்றை உயிரலகு பேரினமாகக் கருதப்படுகிறது. ஆனால் வகைப்பாட்டியலாளர்கள் இதில் இரு சிற்றினங்கள் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.[1]
படம் | அறிவியல் பெயர் | பொது பெயர் | விநியோகம் |
---|---|---|---|
சர்கிடியோர்னிசு மெலனோடோசு | செண்டு வாத்து | சகாரா கீழமை நாடுகள், மடகாசுகர் மற்றும் தெற்கு ஆசியா பாக்கித்தானிலிருந்து லாவோஸ் மற்றும் தெற்கு சீனா வரை | |
சர்கிடியோர்னிசு சில்விகோலா | கொண்டை வாத்து[2] | கிழக்கு பராகுவே, தென்கிழக்கு பிரேசில் மற்றும் தீவிர வடகிழக்கு அர்ஜென்டினா |
மேற்கோள்கள்
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்