பாசுகரராஜபுரம்

பாசுகரராஜபுரம் (Bhaskararajapuram) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர் வட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். இந்த இடத்தில் சமாதி அடைந்ததாக நம்பப்படும் 18ஆம் நூற்றாண்டின் இந்து துறவி பாஸ்கரராயரின் பெயரால் இது பெயரிடப்பட்டது. மேலும் இது காவிரி ஆறு மற்றும் விக்ரமன் ஆற்றால் அண்டை நகரமான திருவாலங்காட்டிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது.

பாசுகரராஜபுரம்
Bhaskararajapuram
கிராமம்
ஆள்கூறுகள்: 11°03′11″N 79°30′51″E / 11.0529314°N 79.5142937°E / 11.0529314; 79.5142937
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தஞ்சாவூர்
பெயர்ச்சூட்டுபாஸ்கரராயர்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்490
மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
பாசுகரராஜபுரம் கிராமத்தையும், ஆற்றின் மறுகரையில் உள்ள திருவாலங்காடு கிராமத்தையும் இணைக்கும் பாலம், காவிரி ஆற்றில்
பாசுகரராஜபுரத்தில் உள்ள அக்ரகாரம்

"பாஸ்கரா" என்று உருவாக்கும் எழுத்துக்கள் ஆற்றல் மிக்க பீஜாக்ஷரங்கள், இந்த பெயரைக் கொண்டவர்கள் "அதிர்ஷ்டத்தின் உருவங்கள்"

இங்குள்ள அக்ஷர மாத்ருகா மகா மண்டபம் 2 ஆகத்து 2009 அன்று புஜ்யஸ்ரீ பாஸ்கராச்சாரியார் நினைவு அறக்கட்டளையின் ஆயுள் அறங்காவலரும் தலைவருமான கே. மோகன் குருஜி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பாசுகரராஜபுரம்&oldid=3753951" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்