இந்திய சீர் நேரம்

இந்திய சீர் நேரம் (IST, இ.சீ.நே.) ஒ.ச.நே + 05:30 என்ற நேர வேற்றுமையுடன் இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்படும் நேர முறைமையாகும். இம்முறையின் கீழ் கோடைக்கால நேரம் கடைப்பிடிக்கப்படுவது இல்லை. 1965, 1971 ஆண்டுகளின் இந்திய பாகிஸ்தான் போரின் போதும் 1962 இந்திய சீனப் போரின் போதும் சிறிய காலப்பகுதிக்கு கோடைக்கால முறைமை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.[1] இராணுவ மற்றும் வானியல் துறைகளில் இந்திய சீர் நேரம் E* ("Echo-Star") என அழைக்கப்படுகிறது.[2]

இந்திய சீர் நேரம்
இ.சீ.நே.
நேர வலயம்
ஒ.ச.நே. ஈடுசெய்தல்
ISTஒ.ச.நே + 05:30
தற்போதைய நேரம்
05:17, 12 ஏப்பிரல் 2024 IST [refresh]
ப.சே.நே. பின்பற்றல்
இந்நேர வலயத்தில் ப.சே.நே. பின்பற்றப்படுவதில்லை.

மேலும் பார்க்கவும்

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இந்திய_சீர்_நேரம்&oldid=3624667" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை