பிஹார்சரீப் சட்டமன்றத் தொகுதி

பீகாரில் உள்ள சட்டமன்றத் தொகுதி

பிஹார்சரீப் சட்டமன்றத் தொகுதி, பீகாரின் சட்டமன்றத்திற்கான 243 தொகுதிகளில் ஒன்று. [1] இது நாலந்தா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்

இந்த தொகுதியில் நாலந்தா மாவட்டத்தில் உள்ள பிஹார்சரீப், ரகுய் ஆகிய மண்டலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.[2]

சட்டமன்ற உறுப்பினர்

சட்டப்பேரவைகாலம்உறுப்பினர்கட்சி
முதலாவது1951-1957முகமது அக்யுள் சையதுஇதேகா
இரண்டாவது1957-1962கிர்பர்தாரி சிங்இதேகா
மூன்றாவது1962-67கிர்பர்தாரி சிங்இதேகா
நான்காவது1967-1969விஜய் குமார் யாதவ்இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
ஐந்தாவது1969-1972விஜய் குமார் யாதவ்இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
ஆறாவது1972-1977வீரேந்திர பிரசாத்பாரதிய ஜனதா சங்கம்
ஏழாவது1977-1980தியோ நாத் பிரசாத்இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
எட்டாவது1980-1985தியோ நாத் பிரசாத்இதேகா
ஒன்பதாவது1985-1990சகில் உசாமாஇதேகா
பத்தாவது1990-1995தியோ நாத் பிரசாத்பாரதிய ஜனதா கட்சி
பதினொன்றாவது1995-2000தியோ நாத் பிரசாத்ஜனதா தளம்
பன்னிரண்டாவது2000-2005செய்யது நவுசாத்யுன்னாபிஇராச்டிரிய ஜனதா தளம்
பதிமூன்றாவது2005-2010சுனில் குமார்ஐக்கிய ஜனதா தளம்
பதிநான்காவது2010-2015சுனில் குமார்ஐக்கிய ஜனதா தளம்
பதினைந்தாவது2015-2020சுனில் குமார்பாரதிய ஜனதா கட்சி
பதினாறாவது2020-பதவியில்சுனில் குமார்பாரதிய ஜனதா கட்சி

சான்றுகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்