மோதிர மூக்கு கடற்பறவை

மோதிர மூக்கு கடற்பறவை
இளம் பறவை
ஒகையோ பகுதியில் வளர்ந்த பறவை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Larus
இனம்:
L. delawarensis
இருசொற் பெயரீடு
Larus delawarensis
Ord, 1815

மோதிர மூக்கு கடற்பறவை (Ring-billed gull, Larus delawarensis) என்பது நடுத்தரமான தோற்றத்தைக்கொண்ட கடற்பறவை ஆகும்.

விளக்கம்

இதன் பேயருக்கேற்ப இதன் அலகில் மோதிரம் போன்ற கருப்பு வளைய தோற்றம்

இப்பறவை முதிர்ந்தவை 49 செ. மீ நீளமும். 124 செ.மீ அளவு இறக்கையோடு சேர்த்து நீளவாக்கில் அளவு கொண்டதாக உள்ளது. இதன் கழுத்தும் தலை, மற்றும் உடல் பகுதி வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. கண்கள் சிகப்பாகவும், விழிஓரங்கள் மஞ்சள் நிறத்திலும் காணப்படுகிறது.

சூழல் மற்றும் நடத்தை

இவைகளின் இனப்பெருக்கம் பொதுவாக ஏரிகள், குளங்கள் போன்றவற்றின் கரைகளிலும் கனடா ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளின் கடற்கரைகளிலும் நடக்கிறது. தீவுகளில் கூடு கட்டி பறவைகள் கூட்டமாக வாழுகின்றன. இவை எல்லா வருடங்களும் தன் துணையுடன் தான் வாழும் குணம் கொண்டது. இவை அமெரிக்காவின் வணிக வளாக வாகனம் நிறுத்தும் இடங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.[2][3] இவை ஆண்டுக்கு ஒருமுறை அமெரிக்கப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து தெற்கு நோக்கிச்சென்று மெக்சிகோ வளைகுடா, அட்லாண்டிக் பெருங்கடல், வட அமெரிக்கா, மற்றும் பசிபிக்கடலோர ஏரிகளுக்கும் செல்லுகிறது.[2]

மேற்கோள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ring-billed gull
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்