ரூபினி (நடிகை)

இந்திய நடிகை

ரூபினி என்று பரவலாக அறியப்படும் கோமல் மதுவாகர் இந்தியாவின் மும்பையை சேர்ந்த திரைப்பட நடிகை ஆவார்.[1]1987–1994 இடைப்பட்ட காலத்தில், தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். மம்மூட்டி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன்லால், சத்யராஜ், விஜயகாந்த், விஷ்ணுவர்தன், ரவிச்சந்திரன், முகேஷ், மோகன், ராமராஜன் உள்ளிட்ட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்துள்ளார்.[1]

ரூபினி
பிறப்புகோமல் மதுவாகர்
மும்பை, மகாராஷ்டிரா,  இந்தியா
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1987–1994
பெற்றோர்காந்திலால், பிரமிளா
வாழ்க்கைத்
துணை
மோகன் குமார்
(1995- தற்போது வரை)
பிள்ளைகள்ஒன்று

நடித்த திரைப்படங்கள்

தமிழ்த் திரைப்படங்கள்

ஆண்டுதிரைப்படம்கதாப்பாத்திரம்உடன்

நடித்தவர்கள்

1987மனிதன்ரூபாரஜினிகாந்த்
கூலிக்காரன்விஜயகாந்த்
தீர்த்தக் கரையினிலேமோகன்
நினைக்கத் தெரிந்த மனமேமோகன்
1988புதிய வானம்தேவகிசத்யராஜ்
என் தங்கச்சி படிச்சவவள்ளிபிரபு
தாய் பாசம்அர்ஜூன் சார்ஜா
1989பிள்ளைக்காகசிறப்புத் தோற்றம்
ராஜா சின்ன ரோஜாஅவராகவேசிறப்புத் தோற்றம்
என்ன பெத்த ராசாராமராஜன்
அண்ணன் காட்டிய வழிராமராஜன்
நாடு அதை நாடுராமராஜன்
நெஞ்சமுண்டு நேர்மையுண்டுராமராஜன்
அபூர்வ சகோதரர்கள்கமல்ஹாசன், மனோ
1990உலகம் பிறந்தது எனக்காகசத்யராஜ்
தாலாட்டு பாடவாநர்மதாரா. பார்த்திபன்
மதுரை வீரன் எங்க சாமிசத்யராஜ்
மைக்கேல் மதன காமராஜன்சக்குபாய்கமல்ஹாசன்
பட்டிக்காட்டான்ரகுமான்
புலன் விசாரணைவிஜயகாந்த்
சேலம் விஷ்ணுசாந்திதியாகராஜன்
1991கேப்டன் பிரபாகரன்காயத்ரிவிஜயகாந்த்
பிள்ளை பாசம்ராம்கி
வெற்றிக்கரங்கள்பிரபு
1992எல்லைச்சாமிகாவேரிசரத்குமார்
1993உழைப்பாளிஅவராகவேசிறப்புத் தோற்றம்
பத்தினிப் பெண்லிவிங்ஸ்டன்
1994நம்ம அண்ணாச்சிஅய்யாவின் மனைவிசரத்குமார்
தாமரைசரசுநெப்போலியன்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ரூபினி_(நடிகை)&oldid=3946635" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்