வசுந்தரா ராஜே சிந்தியா

இந்திய அரசியல்வாதி

வசுந்தரா ராஜே ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் பாரதிய சனதா கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு ராஜஸ்தான் முதல்வர் ஆனவர். இவர் நிதி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். பெண்களை தன்னம்பிக்கை அடையச் செய்ததற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் உமன் டுகதர் விருது பெற்றுள்ளார்.[1]. இவர் பல முறை ராசத்தான் அமைச்சரவையிலும் இந்தியப் பாராளுமன்றத்திலும் அங்கம் வகித்துள்ளார். மேலும், சில ஆண்டுகள் இந்திய அமைச்சகத்தின் துறைக்கு அமைச்சராயும் பணியாற்றினார்.

வசுந்தரா ராஜே சிந்தியா
தொகுதிஜால்ரபதான்
22 வது ராசத்தான் முதல்வர்
பதவியில்
8 திசம்பர் 2003–11 திசம்பர் 2008
முன்னையவர்அசோக் கெலோத்
பின்னவர்அசோக் கெலோத்
24 வது ராசத்தான் முதல்வர்
பதவியில்
13 திசம்பர் 2013 - 11 திசம்பர் 2018
முன்னையவர்அசோக் கெலோத்
பின்னவர்அசோக் கெலோத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு8 மார்ச்சு 1953 (1953-03-08) (அகவை 71)
மும்பை
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி
துணைவர்ஹேமந்து சிங்
வாழிடம்தோல்பூர்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்