விருதுநகர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
விருதுநகர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் செயற்பட்டுவரும் கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களின் பட்டியலாகும்
பல்கலைக்கழகங்கள்
கல்லூரிகள்
கலை அறிவியல் கல்லூரிகள்
- ஏ.கே.டி தர்மராஜ் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
- அருள்மிகு கலசலிங்கம் கலை அறிவியல் கல்லூரி, ஸ்ரீவில்லிபுத்தூர்
- அய்ய நாடார் ஜானகியம்மாள் கல்லூரி சிவகாசி
- எஸ். என். ஆர். எம் கல்லூரி, சாத்தூர் (SNRM College)
- ஏ. கே. டி. ஆர் மகளிர் கல்லூரி, ராஜபாளையம் (AKDR College)
- எஸ். பி. கே கலை அறிவியல் கல்லூரி, அருப்புக்கோட்டை (SBK College)
- தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அருப்புக்கோட்டை
- ராஜபாளையம் ராஜு கல்லூரி, இராஜபாளையம்
- எஸ். எப். ஆர் கலை அறிவியல் கல்லூரி, சிவகாசி
- ஶ்ரீ காளீஸ்வரி கலை அறிவியல் கல்லூரி, சிவகாசி
- வி. எச். என். எஸ். என் கல்லூரி, விருதுநகர் (VHNSN College)
- வி. பி. முத்தையா பிள்ளை மீனாட்சி அம்மாள் மகளிர் கலை அறிவியல் கல்லூரி (VPMM College)
- வி. வி. வி கல்லூரி, விருதுநகர்
பொறியியல் கல்லூரிகள்
- அருள்மிகு கலசலிங்கம் பொறியியல் கல்லூரி, ஸ்ரீவில்லிபுத்தூர்
- ஏ. ஏ. ஏ பொறியியல் கல்லூரி, சிவகாசி
- காமராஜ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, விருதுநகர்
- சிறீ சௌடாம்பிகை பொறியியல் கல்லூரி, விருதுநகர்
- சிறீவித்யா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, விருதுநகர்
- சேது தொழில்நுட்பக் கல்லூரி, காரியாப்பட்டி
- பி. எஸ். ஆர். ரங்கசாமி மகளிர் பொறியியல் கல்லூரி, சிவகாசி
- மெப்கோ சிலேங் தொழில்நுட்பக் கல்லூரி, சிவகாசி
- ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரி, இராஜபாளையம்
- வி.பி. முத்தையா பிள்ளை மீனாட்சி அம்மாள் மகளிர் பொறியியல் கல்லூரி, ஸ்ரீவில்லிபுத்தூர்
கல்வியியல் கல்லூரிகள்
- ஏஞ்சல் கல்வியியல் கல்லூரி, இராசபாளையம்
- அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரி, சிவகாசி
- அருள்மிகு கலசலிங்கம் கல்வியியல் கல்லூரி, கிருஷ்ணன்கோவில்
- கே. எம். கல்வியியல் கல்லூரி, சிவகாசி
- பி. எஸ். ஆர். கல்வியியல் கல்லூரி, சிவகாசி
- பி. எஸ். என். எல். கல்வியியல் கல்லூரி, மேட்டமலை, சாத்தூர்
- சிறீமதி ஏ. கே. டி. சக்காணியம்மாள் கல்வியியல் கல்லூரி, இராசபாளையம்
- சிறீ ஆர். பொன்னுசாமி நாயுடு கல்வியியல் கல்லூரி, காக்கிவாடன்பட்டி
- சிறீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரி, மல்லி, திருவில்லிபுத்தூர்
- சிறீ வத்சா கல்வியியல் கல்லூரி, மேட்டமலை, சாத்தூர்
- சிறீ வித்யா கல்வியியல் கல்லூரி, பி. குமாரலிங்காபுரம், விருதுநகர்
- வி. பி. எம். எம் கல்வியியல் கல்லூரி, கிருஷ்ணன்கோவில்
- விருதுநகர் எம். எஸ். பி நாடார் கல்வியியல் கல்லூரி, விருதுநகர்
- எஸ். ஆர். வி. கல்வியியல் கல்லூரி, சிவகாசி
- வத்சலா ஜான்சன் கல்வியியல் கல்லூரி, சிவகாசி
- அக்சயா கல்வியியல் கல்லூரி, கார்த்திகைப்பட்டி, திருவில்லிபுத்தூர்
- சிறீ ரமணாஸ் கல்வியியல் கல்லூரி, சிதம்பரநாதபுரம், அருப்புக்கோட்டை
பள்ளிகள்
அரசு பள்ளிகள்
- அரசினர் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணன்கோயில்
- அரசினர் மேல்நிலைப்பள்ளி, கூமாப்பட்டி
- அரசினர் மேல்நிலைப்பள்ளி, சுந்தரபாண்டியம்
- அரசினர் மேல்நிலைப்பள்ளி, மங்களம்
- அரசினர் மேல்நிலைப்பள்ளி, மல்லாங்கிணறு
- அரசு மேல்நிலைப்பள்ளி, சின்னக்காமன்பட்டி.
- அரசு மேல்நிலைப்பள்ளி, மீனம்பட்டி
- அரசினர் மேல்நிலைப்பள்ளி, முத்துராமலிங்கபுரம்
- அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம்
அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்
- மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், பாலையம்பட்டி.
- அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ஜோகில்பட்டி
மேற்கோள்கள்
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்