சிறீகாகுளம் மாவட்டம்

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்
(ஸ்ரீகாகுளம் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சிறீகாகுளம் மாவட்டம் (Srikakulam District) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 26 மாவட்டங்களுள் ஒன்று.[2] இதன் தலைமையகம் சிறீகாகுளம் நகரில் உள்ளது. சுமார் 4,591 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தில், 21.91 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள்.[1]

சிறீகாகுளம்
Location of சிறீகாகுளம்
நாடு இந்தியா
பகுதிதென்னிந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
பகுதிஉத்தராந்திரா
தலைமையிடம்சிறீகாகுளம்
அரசு
 • மாவட்ட ஆட்சித் தலைவர்ஸ்ரீ. ஸ்ரீகேஷ் பி லத்கர், இ.ஆ.ப
 • காவல்துறைக் கண்காணிப்பாளர்திருமதி ஜி.ஆர்.ராதிகா, இ.கா.ப
பரப்பளவு
 • மொத்தம்4,591 km2 (1,773 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்21.91 இலட்சம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
தொலைபேசி+91
இணையதளம்srikakulam.ap.gov.in

மாவட்டம் பிரிப்பு

சிறீகாகுளம் மாவட்டத்தின் பள்ளிகொண்டா வருவாய்க் கோட்டப் பகுதி, 4 ஏப்ரல் 2022 அன்று இம்மாவட்டத்திலிருந்து பார்வதிபுரம் மண்யம் மாவட்டம் நிறுவப்பட்டது.[3][4]

மண்டலங்கள்

ஆட்சிப் பிரிவுகள்

  • வருவாய்க் கோட்டங்கள்: ஸ்ரீகாகுளம், டெக்கலி, பலாசா.

இந்த மாவட்டத்தை 30 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[5][6]

#பலாசாடெக்கலிசிறீகாகுளம்
1இச்சாபுரம்டெக்கலிஸ்ரீகாகுளம்
2கவிடிசந்தபொம்மாளிகாரா
3சோம்பேட்டைகோடபொம்மாளிஆமதாலவலசா
4கஞ்சிலிபாதபட்டினம்பொந்தூர்
5பலாசாமெளியாபுட்டிசருபுஜ்ஜிலி
6மந்தசாசாரவகோட்டைபூர்ஜா
7வஜ்ரபுகொத்தூர்கொத்தூர்நரசன்னபேட்டை
8நந்திகம்ஹீரமண்டலம்போலாகி
9லட்சுமிநரசுபேட்டைஎச்செர்லா
10லாவேர்
11ரணஸ்தலம்
12கங்குவாரி சிங்கடாம்
13ஜலுமூர்

அரசியல்

சட்டப் பேரவையின் தொகுதிகள் (2008-2014)
மக்களவை தொகுதிகள் (2008-2014)
சட்டப் பேரவையின் தொகுதிகள் (2014-)
மக்களவை தொகுதிகள் (2014-)

2 நாடாளுமன்றம் மற்றும் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நாடாளுமன்றத் தொகுதிகள்:

தொகுதி எண்தொகுதி பழைய எண்சட்டப் பேரவையின் தொகுதிகள்( SC / ST / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டதுதொகுதி எண்தொகுதி பழைய எண்மக்களவை தொகுதிகள்( SC / ST / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது
1120இச்சாபுரம் சட்டமன்றத் தொகுதிஎதுவுமில்லை219ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதிஎதுவுமில்லை
2121பலாசா சட்டமன்றத் தொகுதி
3122டெக்கலி சட்டமன்றத் தொகுதி
4123பாதபட்டினம் சட்டமன்றத் தொகுதி
5124ஸ்ரீகாகுளம் சட்டமன்றத் தொகுதி
6125ஆமுதாலவலசா சட்டமன்றத் தொகுதி
7126எச்செர்லா சட்டமன்றத் தொகுதி320விஜயநகரம் மக்களவைத் தொகுதி
8127நரசன்னபேட்டை சட்டமன்றத் தொகுதி219ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதி

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளியிணைப்புக்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்