கோயா மக்கள்

இந்தியப் பழங்குடிகள்

கோயா மக்கள் (Koya) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், தெலங்காணா, ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடி மககள் ஆவார். இம்மக்கள் திராவிட மொழிகளில் ஒன்றான கோயா மொழி பேசுகின்றனர். இம்மொழி கோண்டி மொழிக்கு நெருக்கமானது. [1]கல்வி, பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் கோயா மக்களை இந்திய அரசு பட்டியல் பழங்குடி வகுப்பில் (SCHEDULED TRIBES) சேர்த்துள்ளனர்.[2][3]

கொய்த்தூர்
கோயா ஆண்கள்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இந்தியா
ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்காணா590,739
ஒடிசா142,137
சத்தீஸ்கர்46,978
மொழி(கள்)
கோயா • தெலுங்கு  • ஒடியா •
சமயங்கள்
பழங்குடி சமயம் & இந்து சமயம் (classified as "Hinduism" in the census)
தொடர்புள்ள இனக்குழுக்கள்
கோண்டு மக்கள்

வாழிடங்கள்

கோயா மக்கள் வடகிழக்கு தெலங்காணா, வடக்கு ஆந்திரப் பிரதேசம், தெற்கு சத்தீஸ்கர், தென்மேற்கு ஒடிசாவின் மலைப்பாங்கான பகுதிகளில் வாழ்கின்றனர்.

இதனையும் காணக

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கோயா_மக்கள்&oldid=3583683" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்