திகம்பர் காமத்
இந்திய அரசியல்வாதி, கோவாவின் மேனாள் முதலமைச்சர்
திகம்பர் காமத் (Digambar Kamat,கொங்கணி: दिगंबर कामत) இந்திய மாநிலம் கோவாவின் முதலமைச்சரும் கட்சி மாறிவரும் மூத்த அரசியல்வாதியும் ஆவார். சூன் 2007ஆம் ஆண்டிலிருந்து முதலமைச்சராக உள்ளார். 1994ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட அனுமதிக்காததால் இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். 2005ஆம் ஆண்டு பாஜக அரசிலிருந்து விலகி மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார்.
மேற்கோள்கள்
- எம்ஜிபி ஆதரவை விலக்கிக் கொண்டது; விக்டோரியா விலகல்[தொடர்பிழந்த இணைப்பு]
- ஸ்ரீ திகம்பர் காமத் பரணிடப்பட்டது 2007-06-22 at the வந்தவழி இயந்திரம்
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்