மஞ்செரியல்

மஞ்செரியல் இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள மஞ்செரியல் மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.மஞ்செரியல் வருவாய் பிரிவில் மஞ்செரியல் மண்டலத்தின் தலைமையகம் இதுவாகும். இந்நகரம் ஐதராபாத்திற்கு 244 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[1][2][3]

மஞ்செரியல்
—  city  —
மஞ்செரியல்
இருப்பிடம்: மஞ்செரியல்

, தெலுங்கானா

அமைவிடம்18°53′N 79°27′E / 18.88°N 79.45°E / 18.88; 79.45
நாடு இந்தியா
மாநிலம்தெலுங்கானா
மாவட்டம்மஞ்செரியல் மாவட்டம்
ஆளுநர்தமிழிசை சௌந்தரராஜன்
முதலமைச்சர்அனுமுலா ரேவந்த் ரெட்டி
மக்களவைத் தொகுதிமஞ்செரியல்
மக்கள் தொகை

அடர்த்தி


2,500/km2 (6,475/sq mi)

நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

மக்கள் தொகை

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மஞ்செரியலில் 89,935 மக்கள் தொகை உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆண்கள் 51%, பெண்கள் 49%. மஞ்செரியலின் சராசரி கல்வியறிவு விகிதம் 75.71%, இது தேசிய சராசரியை விட அதிகமாகும்: ஆண் கல்வியறிவு 83.16%, மற்றும் பெண் கல்வியறிவு 67.92%. மன்சேரியலில், 8% மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள்.மஞ்செரியல் நகராட்சியில் 87,153 மக்கள் தொகை உள்ளது[4].இப்பகுதியில் உள்ள பெரும்பான்மையான மக்கள் இந்து மதத்தை பின்பற்றுகிறார்கள், அதைத் தொடர்ந்து இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம். தெலுங்கு மிகவும் பரவலாக பேசப்படும் மொழியாகும்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மஞ்செரியல்&oldid=3931319" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்