ரேணுகா சவுத்ரி
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
ரேணுகா சவுத்ரி | |
---|---|
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் | |
தொகுதி | ஆந்திரப் பிரதேசம் |
சுற்றுலாத் துறை அமைச்சர் | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 13 ஆகத்து 1954 (1954-08-13) (அகவை 69) விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
துணைவர் | ஸ்ரீதர் சவுத்ரி |
பிள்ளைகள் | 2 |
பெற்றோர் | சூர்யநாராயண ராவ் - வசுந்தரா |
வாழிடம்(s) | விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
வேலை | அரசியல்வாதி |
ரேணுகா சவுத்ரி (ஆங்கில மொழி: Renuka Chowdhury, பிறப்பு: 13 அகத்து 1954) ஆந்திராவை சேர்ந்த அரசியல்வாதியும், இந்தியாவின் முன்னாள் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆவார். தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகிக்கின்றார்.இவர் 1999 முதல் 2009 வரை கம்மம் மக்களவைத் தொகுதி இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்[1][2][3][4][5][6][7]