1954
1954 (MCMLIV) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
நிகழ்வுகள்
- ஜனவரி 21 - முதலாவது அணுசக்தியுடனான நீர்மூழ்கிக் கப்பல் (USS Nautilus), ஐக்கிய அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டட்து.
- ஜனவரி 30 உலக தொழுநோய் ஒழிப்பு தினமாக ஐ.நா அறிவித்த நாள்.
- மார்ச் 25 - இலங்கையைச் சேர்ந்த மு. நவரத்தினசாமி பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனை புரிந்தார்.
- மார்ச் 25 - முதலாவது வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை RCA நிறுவனம் வெளியிட்டது. (12" திரையளவு, விலை: $1,000).
- மார்ச் 31 - இந்தியாவில் ஆற்றும் கலைகளுக்கான ஜனாதிபதி விருது சங்கீத நாடக அகாதமி விருது எனப் பெயர் மாற்றப்பட்டது.
- ஜூன் 17 - குவாத்தமாலாவில் இராணுவப் புரட்சி.
- ஜூன் 27 - உலகின் முதலாவது அணு உற்பத்தி மையம் மொஸ்கோவுக்கு அருகில் ஒப்னின்ஸ்க் என்னும் இடத்தில் அமைக்கப்பட்டது.
- ஜூலை 15 - இரண்டு வருட உருவாக்கத்தின் பின்னர் போயிங் 707 விமானம் பறக்கவிடப்பட்டது.
- ஜூலை 21 - ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
- செப்டம்பர் 9 - அல்ஜீரியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1500 பேர் பலியாயினர்.
- செப்டம்பர் 14 - சோவியத் ஒன்றியம் அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.
- அக்டோபர் 11 - வடக்கு வியட்நாம் வெயெட் மின்னின் கட்டுப்பாட்டினுள் வந்தது.
- அக்டோபர் 18 - டெக்சாஸ் நிறுவனம் டிரான்சிஸ்டர் வானொலியை அறிமுகப்படுத்தியது.
- டிசம்பர் 24 - லாவோஸ் விடுதலை அடைந்தது.
பிறப்புகள்
- மார்ச் 6 - ம. சா. அறிவுடைநம்பி, தமிழ்ப் பேராசிரியர் (இ. 2014)
- மார்ச் 16 - அருண் விஜயராணி, ஈழத்து எழுத்தாளர் (இ. 2015)
- மே 20 - ராசன் பி.தேவ், மலையாள நடிகர் (இ 2009)
- மே 25 - முரளி, மலையாள நடிகர் (இ. 2009)
இறப்புகள்
- செப்டம்பர் 26 - தேசிக விநாயகம்பிள்ளை, கவிமணி (பி. 1876)
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - மாக்ஸ் போர்ன் (Max Born), வோல்டர் போத் (Walther Bothe)
- வேதியியல் - லினஸ் பவுலிங் (Linus Carl Pauling)
- மருத்துவம் - John Franklin Enders, Thomas Huckle Weller, Frederick Chapman Robbins
- இலக்கியம் - ஏர்னெஸ்ட் ஹெமிங்வே
- அமைதி - The Office of the United Nations High Commissioner for Refugees.
இவற்றையும் பார்க்கவும்
1954 நாட்காட்டி
மேற்கோள்கள்
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை