ஆதோனி

ஆதோனி அல்லது அதோனி (Adoni), இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள கர்னூல் மாவட்டத்தின் ஆதோனி கோட்டத்தில் இருக்கும் ஒரு நகரம் ஆகும். இது ஆந்திராவின் மேற்குமத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. இது பருத்தி உற்பத்தியில் பெயர் பெற்ற ஊர்.

ஆதோனி
(ఆదోని)
ஆதோனி
(ఆదోని)
இருப்பிடம்: ஆதோனி
(ఆదోని)

, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா

அமைவிடம்15°37′28″N 77°16′23″E / 15.62444°N 77.27306°E / 15.62444; 77.27306
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்கர்னூல்
ஆளுநர்எசு. அப்துல் நசீர்[1]
முதலமைச்சர்ஜெகன் மோகன் ரெட்டி[2]
மக்கள் தொகை

அடர்த்தி

1,66,537 (2001)

5,091/km2 (13,186/sq mi)

நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

32.71 சதுர கிலோமீட்டர்கள் (12.63 sq mi)

435 மீட்டர்கள் (1,427 அடி)

குறியீடுகள்

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 15°22′N 77°10′E / 15.37°N 77.16°E / 15.37; 77.16 ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 435 மீட்டர் (1427 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

சீக்கியர்கள் (0.2%), பௌத்தர்கள் (<0.2%).
சமயம்
சமயம்சதவிகிதம்
இந்து
52%
முஸ்லிம்
45%
கிறித்தவர்
2.3%
மற்றவர்கள்†
0.7%

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,66,537 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3][4] இவர்களில் 82,743 பேர் ஆண்கள், 83,794 பேர் பெண்கள் ஆவார்கள். ஆதோனி மக்களின் சராசரி கல்வியறிவு 68.38% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 73% விட குறைந்தது.

மேலும் காண்க

ஆதாரங்கள்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆதோனி&oldid=3927444" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்