முஸ்லிம்

இசுலாமியர் என்பவர்கள் இசுலாம் சமயத்தைப் பின்பற்றுபவர்களாவர். இவர்களில் ஆண்களை முஸ்லிம் என்றும் பெண்களை முஸ்லிமா என்றும் அழைப்பதுண்டு. முஸ்லிம் என்ற சொல் அரபு மொழியில் இறைவனிடம் அடைக்கலம் பெற்றவன் என்றும், இறைவனிடம் சரணடைந்தவன் என்றும் பொருள் தரும். 'முஸ்லிம்' என்ற பெயரைக் கொண்ட பிரபலமான நபிமொழி (ஹதீஸ்) தொகுப்பையும் சுட்டும்[1].

இஸ்லாமியர்களின் நம்பிக்கை (விசுவாசம்) கொள்கை

  • அல்லா என்னும் ஏக இறைவனை நம்புதல்.
  • அல்லாவால் படைக்கப்பட்ட மலக்குகளை வானவர்களை நம்புதல்.
  • அல்லாவால் அருளப்பட்ட நான்கு மறைகளையும் நம்புதல்.
  • இந்த உலகத்திலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் வழிகாட்டிகளாக வந்த 124,000 நபிமார்களை (இறைத்தூதர்கள்) நம்புதல்.
  • உலக முடிவுக்குப் பின்னர் நடைபெறவிருக்கும் தீர்ப்புநாளை (Judgement Day) நம்புதல்.
  • இந்த பிரபஞ்சத்தில் இடம்பெறும் நன்மையான, தீமையான செயல்கள் அனைத்தும் ஏக இறைவனில் நின்றும் உள்ளவையென நம்புதல்.

இசுலாமியர்களின் கடமைகள்

  • கலிமா -- இறைவன் ஒருவனே முகமது நபி அவர்கள் அவனது கடைசி தூதர் என ஏற்றுக்கொள்ளல்
  • தொழுகை -- தினமும் 5 வேளை இறைவனை வணங்குதல்
  • நோன்பு -- புனித ரமலான் மாதத்தில் நோன்பிருத்தல்
  • கொடை -- ஏழை எளியவர்களுக்கு உதவுதல்
  • ஹஜ் -- புனித காஃபா ஷரீஃப்ற்கு புனித பயணம் மேற்கொள்ளல்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=முஸ்லிம்&oldid=3837285" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை